Skip to content
Home » #முகத்தில்_அறையும்_ரியாலிட்டி_கதைகள்

#முகத்தில்_அறையும்_ரியாலிட்டி_கதைகள்

12. சுடரி இருளில் ஏங்காதே!

தனது கணவரிடம்,”நமக்குப் பேரன் பிறந்திருக்கான் ங்க!” என்று கூறிய தாட்சாயணியின் முகத்தில் புன்னகையும், பரவசமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. “அப்படியா? ரொம்ப சந்தோஷம் மா” எனக் கேட்டவருக்கும் முகம் கொள்ளாத மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவருடைய… Read More »12. சுடரி இருளில் ஏங்காதே!

11. சுடரி இருளில் ஏங்காதே!

நிகழ்காலத்திலோ, தனது மூத்த மகளுக்குக் கைப்பேசி வாயிலாக அழைத்து,”வேலை முடிஞ்சிதா?” என்று கேட்டுப் பேச்சைத் தொடங்கினார் தாட்சாயணி. “ஆமாம் மா. இப்போ தான் முடிஞ்சது. வீட்டுக்கு வந்துட்டேன் ம்மா” என்று அவரிடம் கூறினாள் புவனா.… Read More »11. சுடரி இருளில் ஏங்காதே!

10. சுடரி இருளில் ஏங்காதே!

தங்களது மகளுடைய திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததால், தன்னுடைய உடம்பில் புது தெம்பு வந்ததைப் போல உணர்ந்தவரோ, அதனால், தனது மனைவி மற்றும் இளைய மகளின் உதவி இல்லாமல் அவ்வப்போது தன்னாலான முயற்சிகளைச் செய்து… Read More »10. சுடரி இருளில் ஏங்காதே!

9. சுடரி இருளில் ஏங்காதே!

இறந்த மனிதரின் செல்பேசி எண்ணுக்கு அழைப்பு வருமா அப்படி யாராவது செய்வார்களா? ஆமாம்! கண்டிப்பாக செய்வார்கள் தான்! ஏனெனில், இறந்தவருடைய பெரும்பான்மையான பொருட்களின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்கள் இதைச் செய்வதில் ஆச்சரியம் இல்லையே?… Read More »9. சுடரி இருளில் ஏங்காதே!

8. சுடரி இருளில் ஏங்காதே!

அந்த நலங்கு நிகழ்வின் போது, தங்களது மகளைச் சர்வ அலங்காரங்களுடன் மேடையேற்றி விட்டப் பிறகு, ஒரு நாற்காலியில் தூயவனை அமரச் செய்து விட்டு, மண்டபத்திற்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பதற்காகப் போய் விட்டார் தாட்சாயணி. சிறிது… Read More »8. சுடரி இருளில் ஏங்காதே!

7. சுடரி இருளில் ஏங்காதே!

தங்களது மூத்த மகளின் திருமணம் முடியும் வரை, தனது மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்குப் பணிவிடை செய்ய அழைக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தார் தூயவன்.ஆனால், அது அவரால் நிச்சயமாக முடியாது. ஏனென்றால்,… Read More »7. சுடரி இருளில் ஏங்காதே!

6. சுடரி இருளில் ஏங்காதே!

“நீங்க இப்படி இருக்கிற நிலைமையில் கல்யாணத்தை எப்படி நடத்த முடியும்ங்க?” எனத் தன் கணவனிடம் வினவினார் தாட்சாயணி. “அதெல்லாம் நடத்திடலாம் மா. என்னால் முடிஞ்சளவுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க டிரை பண்ணுவேன். கை… Read More »6. சுடரி இருளில் ஏங்காதே!

5. சுடரி இருளில் ஏங்காதே!

அவர்களை உள்ளே வர அனுமதி அளித்தனர் இருவரும். இரு பெண்களின் முகங்களும் சோபையிழந்து, கலவரத்துடனும், கலக்கத்துடனும் இருப்பதைக் கண்டு, தினகரன் மற்றும் அவனது தாய் மல்லிகாவிற்கும் இதயமே வலித்தது. “உட்காருங்க” என அவர்களை அமரச்… Read More »5. சுடரி இருளில் ஏங்காதே!

4. சுடரி இருளில் ஏங்காதே!

அன்றைய காலை நேரத்தில் தனது வேலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார் தூயவன். உடையை மாற்றிக் கொண்டு இருந்த போது தனது சட்டையைப் போட்டுக் கொண்டு இருக்கும் போது அதிலிருந்த பட்டன்களை அவரால் போடவோ முடியவில்லை.… Read More »4. சுடரி இருளில் ஏங்காதே!

2. சுடரி இருளில் ஏங்காதே!

தங்களது மகளுடைய திருமணத்திற்கு வரன் பார்க்கத் தொடங்கிய போதே,”மாப்பிள்ளையோட ஃபோட்டோவும், மேற்படி விவரமும் அனுப்பி விடுங்க. ஜாதகம் இருந்தால் இரண்டு பேரோட பொருத்தத்தையும் பார்த்துட்டுப் பொண்ணைப் பார்க்க வரச் சொல்லுவோம். இல்லைன்னா, வேணாம் தரகரே!”… Read More »2. சுடரி இருளில் ஏங்காதே!