Skip to content
Home » மொழி அறியா காதல்

மொழி அறியா காதல்

மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

தன் மீது விழுந்து இருந்தவளை கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அவசரமாக தன் கைப்பேசியைத் தேடினான் நவீன். இன்னுமே நடுக்கத்துடன் மூச்சு வாங்க நின்றிருந்த அமாயா நவீனிடம் மன்னிப்பு கேட்க வாய் திறக்க, அதற்குள் நவீன்… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 4

மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

திடீரென முன்னறிவிப்பு ஏதும் இன்றி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற மகனைக் கண்டதும் மேகலைக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. “என்ட தங்கமே. வந்துட்டா மகன்? எத்தனை வருஷம் ஆகிட்டு வெளிநாடு பெயிட்டு. இப்ப… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

“அயின்வென்ன அயின்வென்ன. ஹெமோம அயின்வெலா இடதென்ன. (வழி விடுங்க வழி விடுங்க… எல்லாரும் தள்ளிப் போய் இடம் விடுங்க.)” என்றவாறு சுற்றியிருந்த காவலர்களின் உதவியுடன் விமானநிலைய நுழைவாயில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார் ராஜபக்ஷ.… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

மொழி அறியா காதல்

வணக்கம் மக்களே!!! இந்தக் கதை இலங்கை பேச்சு வழக்குல என்னோட முதல் முயற்சி. இந்தியால எப்படி ஊருக்கு ஊரு பேச்சு மாறுபடுதோ இங்கேயும் அதே போல தான். நான் படிச்ச வரைக்கும் இது வரைக்கும்… Read More »மொழி அறியா காதல்