Skip to content
Home » அரசியல்வாதி கதைக்களம் » Page 2

அரசியல்வாதி கதைக்களம்

அரசியல்வாதி கதைக்களம்

Hello Miss எதிர்கட்சி-21

அத்தியாயம்-21    ஆராவமுதன் பேசியதை கேட்டு, அவன் தோளை தீண்டி, “என்னடா சொல்லற?” என்று கேட்கவும், “அய்யோ அப்பா… நான் பிளான் பண்ணி அவளை கல்யாணம் செய்யலை. அவளோட பிளான்ல நானா கல்யாணத்தை நடந்திருக்கேன்.”… Read More »Hello Miss எதிர்கட்சி-21

Hello Miss எதிர்கட்சி-20

அத்தியாயம்-20       ஆராவமுதன் காரை நிறுத்த கூற, “தம்பி நடு ரோட்டுலயா? அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார் இப்ப போய்…” என்று சிதம்பரம் தலையை சொறிந்தான்.    கோபத்தை அடக்கியவனாக “அய்யோ அங்கிள்…… Read More »Hello Miss எதிர்கட்சி-20

Hello Miss எதிர்கட்சி-19

அத்தியாயம்-19    மாலையும் கழுத்துமாய் குருவாயூர் கோவிலில் விஐபி இடத்தில் ஆராவமுதன் நின்றிருக்க, பக்கத்தில் சுரபி மிதமான அலங்காரத்தோடு மணக்கோலத்தில் இருந்தாள்.   “இங்கயும் கூட்டம் வந்துட்டா என்னடி பண்ணுவ?” என்று பல்லவி கோவிலில்… Read More »Hello Miss எதிர்கட்சி-19

Hello Miss எதிர்கட்சி-18

அத்தியாயம்-18    தன் வயிற்றில் ஆராவமுதனின் குழந்தை உதித்தை அறிந்த சுரபி, அதனை உடனடியாக அமுதனிடம் உரைக்கவில்லை.    மூன்று நாட்களாக இந்த விஷயத்தை சொன்னால், ஆராவமுதனின் தந்திரப்புத்தி எப்படி தன்னை அவனுக்கு கீழ்படிய… Read More »Hello Miss எதிர்கட்சி-18

Hello Miss எதிர்கட்சி-17

அத்தியாயம்-17   ஆரவமுதன் சுரபி இருவரின் ரகசிய சந்திப்பாக, அமுதனின் பீச் ஹவுஸில் சந்திப்பு நிகழ ஏற்பாடு செய்யப்பட்டது.   நட்ராஜ் செய்த அவமதிப்பால் ஆராவமுதன் இன்னமும் சூடாக தான் இருந்தான். என்ன தான்… Read More »Hello Miss எதிர்கட்சி-17

Hello Miss எதிர்கட்சி-16

அத்தியாயம்-16    உன்னிகிருஷ்ணன் வரவும், நட்ராஜ் அவரை குடும்பத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்.   “பல்லவி என்னோட திருமதி. இவங்க என் அரசியல் வாரிசு சுரபி. இவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் இலக்கியன், அவர் முதலமைச்சரோட… Read More »Hello Miss எதிர்கட்சி-16

Hello Miss எதிர்கட்சி-15

அத்தியாயம்-15      ஆராவமுதன் பேசிவிட்டு வந்த நாள் முதல் நட்ராஜன் மகளிடம் எதுவும் அதிகம் பேசவில்லை.    ‘ஜனநாயக விடியல்’ கட்சி ஆட்களும் மீடியாவும் மட்டும் பிச்சி எடுக்காத குறையாக எங்கு திரும்பினாலும்… Read More »Hello Miss எதிர்கட்சி-15

Hello Miss எதிர்கட்சி-14

அத்தியாயம்-14 நட்ராஜ் தலைமையில் அந்த கட்சி கூட்டம் தொண்டர்களால் நிரம்பியிருந்தது.    சுரபி ஒரு குற்றவாளியாக அவ்விடத்தில் அமர்ந்திருந்தாள்.   ஆளாளுக்கு அவளிடம், ஆராவமுதனை பற்றியும் புகைப்படத்தை பற்றியும் கேட்க, “அது என்னோட பர்ஸனல்”… Read More »Hello Miss எதிர்கட்சி-14

Hello Miss எதிர்கட்சி-13

அத்தியாயம்-13   “என்ன சார் வேண்டும் உங்களுக்கெல்லாம்? அரசியல்வாதி சினிமாக்காரன், தொழிலதிபர், எவனாவது மீடியால செய்தில பரபரப்பா பேசப்படணும். அதை வச்சி ஒரு இரண்டு மாசம் மூனு மாசம் உங்க டிஆர்பி ஏத்தி, கல்லா… Read More »Hello Miss எதிர்கட்சி-13

Hello Miss எதிர்கட்சி-12

அத்தியாயம்-12 ‘அவனிடம் என் பெண்மையை இழந்ததும், நானா அவனை கல்யாணம் செய்வேன்னு முடிவு கட்டிடுவானா?இன்னோசன்ட் சுரபி இல்லைடா நான். என் காதலை அவமதிச்சு துரத்தியதால் வலியும் வேதனையும் சுமந்து, அரசியல் தந்திரத்தை கரைத்து குடித்த… Read More »Hello Miss எதிர்கட்சி-12