அழகே அருகில் வர வேண்டும்-21-22
21 இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது. “எப்போது வேலையில் சேரப் போகிறீர்கள் சேகர்?” “இப்போதைக்கு இல்லை.… Read More »அழகே அருகில் வர வேண்டும்-21-22