ஐயங்காரு வீட்டு அழகே-9
அத்தியாயம்-9 இப்பொழுது எல்லாம் காருண்யா ராவணன் அதிகம் பேசுவதில்லை. பேசுவதை காட்டிலும், ஒரு முகத்தை ஒருவர் பார்த்து கடப்பதை கூட தவிர்த்தனர்.இத்தனைக்கும் பக்கத்து பக்கத்து கேபின்.இவர்களை கண்ட ரோஸ்லின் ஐந்தாம் நாள் கவனித்தாள். உணவருந்தும்… Read More »ஐயங்காரு வீட்டு அழகே-9