Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி

ஒரு ஊரில் ஒரு நிலவரசி

ஒரு-ஊரில்-ஒரு-நிலவரசி

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-10

10பாம்பு புற்றின் வாயில் மிகவும் குறுகலாக இருந்தது. பாம்பு இருந்து கொத்தி வைத்தால்வாயில் நுரை கக்கி சாக வேண்டுமே என்று மனதின் அடியில் சிறு உதறல் இருந்தாலும் அதைவெளிக்காட்டிக் கொள்ளாமல் என்ன தான் நடக்கும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-10

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

9மீண்டும் ஒரு முன்னுரை.சிறுவயதில் நாம் நம் தாத்தா பாட்டியிடம் கேட்டிருந்த, அல்லது அம்புலிமாமா போன்ற சிறுவர்கதைகளைப் படித்திருந்த அனுபவங்களுக்குப் பிறகு நாமும் வளர்ந்து பெரியவர்களாகி வேறு வேறு கதைகளை அதன் போக்கோடு போய் படித்து… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

8குடிசையின் கூரையில் இருந்த பொத்தல்கள் வழியே அதிகாலை இளஞ்சூரியனின் கிரணங்கள்வீட்டிற்குள் விழுந்தது. அதுவும் சீலைத்துணியால் போர்த்திக் கொண்டிருந்தவனின் முகத்தில்காசுக்களைப் போல வாரியிறைத்திருந்தது. அந்த சிறு வெளிச்சம் கண்களை கூச செய்ததால்போர்த்திருந்த சீலையை இன்னும் நன்றாக… Read More »ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

7அன்று அந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலையில் பெருங்கூட்டம் இருந்தது. வைத்தியர்கள்ஓய்வு ஒழிச்சல் இன்றி நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின்“ஐயோ அம்மா தாங்க முடியவில்லையே” என்ற கூப்பாட்டையும் மீறி கட்டிடத்தின்பக்கவாட்டில் மருந்திற்காக பச்சிலை அரைக்கும் சத்தமும்… Read More »ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-6

6சாலையின் அருகில் பரந்து விரிந்திருந்த அந்த தாமரைக்குளத்தில் அந்த மதிய வேளையில்தாமரையும் அல்லியுமாக நிறைய மலர்கள் நன்றாக மலர்ந்திருந்தது. உச்சி வெய்யிலுக்குநீருக்குள் இறங்கிய கருப்பு “அப்பா தண்ணி என்னமா சில்லுன்னு இருக்கு. வெய்யிலுக்குசுகமா இருக்கு… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-6

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

5சாயரட்சை நேரத்தில் கன்னியப்பன் ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டருகே விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய புல்லாங்குழல்இடுப்பில் சொருகியிருந்தது. அவனுடைய மாடு மட்டும் அவன் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தது.மணியக்காரர் வீட்டு வயக்காட்டில்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-5

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

4சித்திரை மாதத்தின் அக்கினி நட்சத்திரத்தின் உக்கிர வெய்யிலுக்கு பயந்து யாரும் வெளியேவராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அந்த உச்சி வேளைப் பொழுது. தார்க் கட்டிநெருப்பில்லாமல் உருகி விடக் கூடிய வெப்பம். ஆடு மாடுகளும் கூட… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-4

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

3புதுவயல் ஒரு அழகான சிறு கிராமம். ஆடு மாடு வளர்ப்பதும் விவசாயமும் தான் அங்கேபிரதான தொழில். கன்னியப்பனும் அவன் மனைவி மாரியம்மாளும் கிராமத்திற்குஒதுக்குப்புறமாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர். கன்னியப்பன் அந்த கிராமத்தாரின்மாடுகளை தினந்தோறும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-3

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-2

2புதுவயல் கிராமத்திற்கு மேற்கே சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளில் ஒன்றான சுர நாட்டைபலாசுரன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணமாகி பல வருடங்களாகியும்பிள்ளைப்பேறு இல்லை. ரேணுகா தேவி, மதிவதனா என்று ஒன்றுக்கு இரண்டாக மனைவிகள்இருந்தும்… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-2

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1

ஒரு ஊரில் ஒரு நிலவரசி நாம் எல்லோருமே சிறுவயதில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு நிலாவைப்பார்த்தவாறு பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்திருப்போம். நமக்கு எத்தனைவயதானால் தான் என்ன! நமக்குள் இருக்கும் சிறுமியோ சிறுவனோ… Read More »ஒரு ஊரில் ஒரு நிலவரசி-1