Skip to content
Home » கவிதைகள்

கவிதைகள்

அன்பைத் தேடி

*அன்பைத் தேடி* நிலையற்ற பிரபஞ்சத்தில் நிலையான அன்பைத்தேடி முரண்பாட்டான கவிதையென்று முதலடி நாடி சிறகுவிரிக்கின்றது இதயச்சிறையில் வீற்றிருக்க இருவிழி நயனத்தில் அன்பென்ற மௌனமொழி அடைப்பெடுத்து ஆர்பறிக்க, தன்னருகே தோள்தட்டி தஞ்சமென மனயெட்டில் தாங்கிடவே தேடிகின்றேன்… Read More »அன்பைத் தேடி

தமிழ் மகளே

தமிழ் மகளே …உனக்குமரபு கவிதையெனும்சேலைக் கட்டவேதுடிக்கின்றேன்முடியவில்லை‘சல்வார்’ , ‘சோளி’ போலபுதுக்கவிதை , வசனக்கவிதையேஅணிவிக்கின்றேன் .ஹைக்கூ-யெனும்அணிகலன்களையும்மாட்டிவிடுகின்றேன்இதுவும் உனக்குஅழகு சேர்க்கத் தான்செய்கின்றது .எதுகை, மோனை, இயைபுவென சில நேரத்தில் அணிகலன்களாகமெருகேற்ற அணிவித்தாலும்மாச்சீர், விளச்சீர்,காய்ச்சீர், கனிச்சீரெனஅணிகலன் புகட்டவேஆசையெனக்குஎன்றாவது ஒருநாள்உனக்கு மரபு கவிதை… Read More »தமிழ் மகளே