Skip to content
Home » காதல்

காதல்

அரிதாரம் – 10

நிகேதன் இன்னும் ஆராதனாவை தாம் காதலிக்கின்றானோ என்று சந்தேகப்படுகின்றானோ என்று நினைத்த பிரணவ் “தன் காதல் முடிந்த காதல்” என்று நிகேதனுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.  “ச்சே ச்சே, நான் உங்களை சந்தேகப்படவில்லை” என்று… Read More »அரிதாரம் – 10

அரிதாரம் – 8

ஆராதனாவை பற்றி விசாரித்து வந்த தீபன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் நிகேதனிடம் கூறினான். முழுவதையும் கேட்ட நிகேதன் “சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி லேப்டாப்பை எடுத்து அன்றைய வேலைகளை பார்க்க… Read More »அரிதாரம் – 8

அரிதாரம் – 6

பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.  அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது… Read More »அரிதாரம் – 6

அரிதாரம் – 5

அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன்.  ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர்… Read More »அரிதாரம் – 5

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

சித்தி – 8

    தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8

சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

தடக்… தடக்… தடக்… நள்ளிரவின் அமைதியைத் தன்னுடைய தடக்…தடக்… இசையால் தட்டி எழுப்பியபடி சென்று கொண்டிருந்தது அந்த இரயில்… அதனுடைய நூற்றுக்கணக்கான படுக்கைகளுள் ஒரு மிடில் பெர்த்தில், ‘தையதையதையா… தக்கத்தய்யதய்ய தையா…’ பாடலை ஹெட்செட்டின்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால்-1

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.  வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார்.  பஞ்சனையில்… Read More »மஞ்ச சீலை

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20