கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11
அத்தியாயம்—11டாக்டரை பார்க்க காத்திருந்தாள் சுஜா. ஸ்ரீதர் டாக்டரை பார்த்துவிட்டுப் போகிறான் என்றால்அவன் மனசும் பாரமாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.! அவள் பேர் சொல்லிக் கூப்பிட்டநர்ஸ், அவளை உள்ளே அனுமதித்தாள். யோசனையுடன் உள்ளே சென்றாள்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11