Skip to content
Home » சங்கரி அப்பன் நாவல்

சங்கரி அப்பன் நாவல்

சங்கரி அப்பன் நாவல்

உறவின் மொழி-6

அத்தியாயம்….6 லட்சுமி பிஸியோதெரப்பிஸடை வரவழைத்து ராஜேந்தருக்கு சிகிச்சை ஆரம்பித்தாள்.அவருக்கு மூணு வேளையும் தன் வீட்டில் சமைத்து உணவு கொண்டு போய் கொடுத்தாள்.அவரை பார்த்துக் கொள்ள ஒரு ஆண் நர்ஸ் அமர்த்தப்பட, அந்த நபர் காலை… Read More »உறவின் மொழி-6

உறவின் மொழி-5

அத்தியாயம்…5 லட்சுமிக்கு பல்லில் வலி வந்தது. டாக்டரிடம் காட்டினாள்.“உங்களுக்கு விஸ்டம் டூத் இருக்கு. அதை பிடுங்கணும்.” என்று விட்டார். தைரிய லட்சுமிகோழை லட்சுமி ஆனாள். தனியாக இருக்கும்போது எப்படி.? மகள் சினேகா கூட இருந்தால்நல்லாயிருக்கும்.… Read More »உறவின் மொழி-5

உறவின் மொழி-4

அத்தியாயம்—4நாட்கள் ஓடியது. ராஜேந்தர் சொன்னது போல் அவளிடம் வீடியோ காலில் பேசினார்.நியூயார்க் நகரில் தான் பார்த்த அதிசயங்களை கதை போல் சுவாரசியமாக சொன்னார். “இங்குள்ள ப்ருக்லின் பிரிட்ஜ் ஒரு அதிசயம் லட்சுமி. மேன்ஹாட்டனையும் ப்ருக்லினையும்இணைக்கும்… Read More »உறவின் மொழி-4

உறவின் மொழி-3

அத்தியாயம்…3 லட்சுமியின் கணவர் சிவகுமார் முற்போக்கு சிந்தனை உடையவர்.“கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுதல் என்பது அபத்தம். சாவு இயற்கையாகஇருக்கணும். மரணம் என்பது, ஜனனம் போல் கடவுளின் பிடிபடாத சக்தி. அதை ஜெயிக்கநினைத்தால் மானுடம்… Read More »உறவின் மொழி-3

உறவின் மொழி-2

அத்தியாயம்—2 மகள் என்ற அழகான உறவுடன் அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது லட்சுமிக்குபிடித்திருந்தது. சின்ன செப்பு போன்ற உருவம். இங்கே நிறைய அன்பு இருக்கு என்றுசொல்லும் பெரிய கண்கள். சினேகமான குரல்.“உள்ளே வாடா செல்லம்.… Read More »உறவின் மொழி-2

உறவின் மொழி-1

உறவின் மொழிஅத்தியாயம்—1 தை பிறந்துவிட்டது. மனசும் மலர்ந்து விட்டது. இருள் விலக பொங்கல் பொங்கி வழிந்தது.கரும்பும் இனித்தது. பொங்கல் நன்னாளை கொண்டாடிவிட்டு கற்பூரத்தை கண்களில் ஒத்திக்கொண்டு பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள் லட்சுமி.… Read More »உறவின் மொழி-1

வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

அத்தியாயம்…15 எதிர்பார்க்காத சம்பவம் நடந்தால் பேச்சே வராது, திகைத்து நிற்கத்  தான் தோணும். அறிவு வேலை செய்யாது. ஸ்தமித்த நிலை அடைவோம். ராஜு அப்படித்தான் நின்றார் ஒரு கணம்…. மாலை நேரம். வீட்டு வேலை செய்து… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-15 (நிறைவு பகுதி)

வாழ நினைத்தால் வாழலாம்-14

அத்தியாயம்..14 அமைதியான இயற்கை சூழல். அன்பான கவனிப்பு. காலை மெல்ல  இழுத்து இழுத்து நடந்து தன் காரியங்களை பார்த்துக் கொள்கிற நிம்மதி…..இது தான் விழுந்து கிடந்த நோயாளிக்கு கிடைக்கும் ஆறுதல். ராஜகோபால் தன்னை சுற்றி நடப்பதை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-14

வாழ நினைத்தால் வாழலாம்-13

அத்தியாயம்.. 13 முதலில் அவள் அழட்டும்….மனசு ஆற்றட்டும்…. பிறகு பேசட்டும் என்று விவேக் காத்திருந்தார். மெல்ல மெல்ல விடியத் துடிக்கும் வானம் போல் அவள் தன் வலியை கொட்டிவிட்டு, அவள் அவளாக நின்றாள். அவர்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-13

வாழ நினைத்தால் வாழலாம்-12

அத்தியாயம்—12 காரண காரியங்கள் இல்லாமல் சம்பவங்கள் நடக்கும் போது தான் மனிதனுக்கு விதியின் ஞாபகம் வரும். போராடிக் கொண்டே இருக்கும் போது ஸ்டாப்….நீ போராடி பயனில்லை….என்னிடம் விட்டுவிடு என்று ஒரு கண்ணுக்குத் தெரியாத கை… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-12