பெரியாரைத் துணைக்கோடல்-45
பொருட்பால் | அரசியல்| பெரியாரைத் துணைக்கோடல்-45 குறள்:441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல் அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும். குறள்:442… Read More »பெரியாரைத் துணைக்கோடல்-45