Skip to content
Home » தீயாகிய தீபம்

தீயாகிய தீபம்

தீயாகிய தீபம் 20 (Final episode)

தீயாகிய தீபம் 20 விக்கி தனக்குக்  கிடைத்திருக்கும் மிகப் பெரியப் பொக்கிஷம் என எண்ணினாள் நந்தினி. அவனை தன் குடும்பத்தார் விமர்சிப்பதைச்  சற்றும் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் எந்த ரகசியத்தை மறைக்க வேண்டும் என… Read More »தீயாகிய தீபம் 20 (Final episode)

தீயாகிய தீபம் 19

தீயாகிய தீபம் 19 விக்கியின் முகம் கோபத்தில் கனன்று கொண்டிருந்தது. நந்தினி “நீ செய்றது எதுவும் கொஞ்சமும் சரியில்ல…”  விக்கி மேல் தனகிருக்கும் காதலை வெகுவாக மறைத்து மனக்குறையுடன் வார்த்தைகளை உதிர்த்தாள். “அதைக்  கேட்க… Read More »தீயாகிய தீபம் 19

தீயாகிய தீபம் 18

தீயாகிய தீபம் 18 விக்கி சாதுவான இளைஞன். அதிர்ந்து பேசாது யார் மனதையும் புண்படுத்தாத குணமுடையவன். சராசரி மனிதனாய் குடும்பத்திற்காக ஓடி ஓடி தேயும் நடுத்தர  வர்க்கத்தின் பிரதிநிதி. இப்படிதான் திருமணத்தின் போது விக்கி… Read More »தீயாகிய தீபம் 18

தீயாகிய தீபம் 17

தீயாகிய தீபம் 17 விக்கியின் திருமண அழைப்பிதழை வியப்பாகப் பார்த்தபடி இருந்தனர். அவனின் நெருங்கிய நண்பர்களான பாலா மற்றும் கதிர். முறைக்காத குறையாக “இது என்னது?” கதிர் அழைப்பிதழைப் பட்டென டேபிளில் வைத்துக்  கேட்டான்.… Read More »தீயாகிய தீபம் 17

தீயாகிய தீபம் 16

தீயாகிய தீபம் 16 விக்கி ஆறு மாத கால வெளிநாட்டு வேலை முடிந்து சென்னை திரும்பினான். அவனுக்குத் தேவையெனில்  அலுவலகத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனக்  கூறியிருந்தனர். விக்கி அமெரிக்காவிலிருந்து கிளம்ப… Read More »தீயாகிய தீபம் 16

தீயாகிய தீபம் 15

தீயாகிய தீபம் 15 விக்கி  நலமுடன் இன்பமாக வாழ வேண்டும். அவனை மணக்கும் தகுதியைத் தான் இழந்துவிட்டதாக நந்தினி கருதினாள். இனி விக்கியின் நினைவுகள் மட்டுமே அவளுக்குச் சொந்தம். அவன் அல்ல. அவன் காதல்… Read More »தீயாகிய தீபம் 15

தீயாகிய தீபம் 14

தீயாகிய தீபம் 14 விக்கி தன்னவளைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி நண்பனுடன் சென்றான். நந்தினி யாரோ ஒரு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது. ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை. அவளுடைய இரண்டு தோழிகள் ஜென்னி மற்றும்… Read More »தீயாகிய தீபம் 14

தீயாகிய தீபம் 13

தீயாகிய தீபம் 13 ருத்ராவிற்குச் சிறுவயதிலிருந்தே ஒரு பழக்கம் உண்டு.  அது பெட்டிங் அதாவது பந்தயம் வைப்பது. அதில் என்னவோ அவளுக்கு ஒரு அலாதி ஆனந்தம். வெற்றி பெற்றால் தோற்றவரைச் சீண்டி வெறுப்பேற்றுவாள். ஒருவேளை… Read More »தீயாகிய தீபம் 13

தீயாகிய தீபம் 12

தீயாகிய தீபம் 12 விக்கி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி பத்து நாட்கள் ஆயிற்று. கால் காயம் சற்றே பரவாயில்லை. ருத்ராவிடம் மனம் விட்டுப் பேசியதில்  மனவேதனை கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் அறை கட்டிலில் இருந்து… Read More »தீயாகிய தீபம் 12

தீயாகிய தீபம் 11

தீயாகிய தீபம் 11 விக்கி மிகவும் அமைதியானவன். அமைதியுடன் அழுத்தம் அதிகம். தன் சுக துக்கத்தை வெளிக்காட்ட மாட்டான். தன் உணர்வை வெளிக்காட்டுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்பது அவன் எண்ணம். மேலும்… Read More »தீயாகிய தீபம் 11