தேவதையாக வந்தவளே-29
தேவதை 29 விடிந்து விடியாமல் இருக்க. வெளிச்சம் அவள் முகத்தை தீண்டும்போது. கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாலினி கண்களை பிரித்தாள். நேரத்தை பார்த்தாள், மணி ஐந்து என்று காட்டியது. குழந்தையை பார்த்தாள்.… Read More »தேவதையாக வந்தவளே-29