நல்லதே நினை
முடக்கி விடவில்லை உலகம் என்னைமுடங்க விடவில்லை நானும் மனதைஎழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாகஎண்ணம் என்ற உந்துதலில் நினைவாலேசிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலேசிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலேகொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம்… Read More »நல்லதே நினை