நிலவோடு கதை பேசும் தென்றல்-16
தன்னை ஒருத்தி பார்ப்பதை அறியாதவன் போனில் திலகவதி அக்காவிற்கு அழைப்பை விடுத்தான். “ஆஹ் அக்கா ஏதும் பிரச்சனையா?” என்றான் மென்குரலில். “அதெல்லாம் இல்லைப்பா… ஊரில் எனக்குனு இருந்த ஆச்சி தவறிட்டாங்க.. அங்க போகனும்.” என்று… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-16