நிழல் தேடும் நிலவே..4
அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ற மகாலட்சுமியிடம் என்ன லட்சுமி என்றார் சந்திரன் . அப்பா எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் . அவரும் என்னை விரும்புறாரு… Read More »நிழல் தேடும் நிலவே..4