Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37
வெகுநேரம் தூங்காமல் புரண்டுகொண்டே இருந்தாள் வானதி. மனதில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தவை அனைத்தும் திரும்பத் திரும்ப ஓடியது. தான் எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணையைக் கவனிக்காமல், நிறையவே தடம்மாறிச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. அப்பாவை, அண்ணனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37