பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 6-10 அத்தியாயங்கள்
6. மறைந்த மண்டபம் மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரிய வெளிச்சமா… Read More »பொன்னியின் செல்வன் | 2 ஆம் பாகம் | சுழற்காற்று | 6-10 அத்தியாயங்கள்
