பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 26-30 அத்தியாயங்கள்
26. வானதியின் பிரவேசம் கோட்டைக்குள்ளே சின்னப் பழுவேட்டரையர் பெரும் மனக்கலக்கத்துக்கு உள்ளாகியிருந்தார். வீர தீரங்களில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல. ஆனால் தமையனாருடைய யோசனையைக் கேட்டே எந்தக் காரியமும் செய்து பழக்கப்பட்டவராதலால் இந்த நெருக்கடியான நிலைமையில்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 26-30 அத்தியாயங்கள்
