பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 11-15 அத்தியாயங்கள்
11. கொல்லுப்பட்டறை வந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம் இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு சென்றான்.… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 11-15 அத்தியாயங்கள்
