Skip to content
Home » போட்டிக் கதை » Page 7

போட்டிக் கதை

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

கானல் பொய்கை 7

சுசரிதாவின் வானவில் தளத்தில் எழுத ஆரம்பித்திருந்தாள் பாரதி. அதுவும் சுசரிதா என்ற புனைப்பெயரிலேயே. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பதினான்கு எழுத்தாளர்கள் அதே புனைப்பெயரில் வெவ்வேறு கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குப் பணத்தேவை, சிலருக்கோ இல்லத்தரசி தானே… Read More »கானல் பொய்கை 7

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன்.  “நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 19

கானல் பொய்கை 6

பகலவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து அன்றோடு இரு நாட்கள் கடந்திருந்தது. அவர் டவுன் மார்க்கெட்டிலிருக்கும் அரிசி மண்டியில் பொறுப்பாளாராக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். வருகிற சம்பளத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள்,… Read More »கானல் பொய்கை 6

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான்.  ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 18

கானல் பொய்கை 5

பாரதி வெற்றிகரமாக அவளது முதல் கதையை முடித்துவிட்டாள். பெரிதாக கருத்து எதுவும் சொல்லவில்லை. அவள் இதுவரை படித்துச் சலித்த ஆயிரம் கதைகளின் பாதிப்பில் ஆயிரத்து ஒன்றாவதாக அவள் எழுதிய கதை அது. பெரிதாகத் திருப்பம்… Read More »கானல் பொய்கை 5

முகப்பு இல்லா பனுவல் – 17

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

கானல் பொய்கை 4

 “காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறப்ப இருந்து இந்தப் பிரச்சனை இருக்கு மேம்” ஓரளவுக்கு அமைதியான பாரதி கூற பிரியம்வதா அவளது பேச்சைக் கவனித்தபடியே நோட்பேடில் குறித்துக்கொண்டார். “அப்பவும் இதை கண்ட்ரோல் பண்ணிக்க நீ ஏதாச்சும்… Read More »கானல் பொய்கை 4