Skip to content
Home » மகிழ்ந்திரு

மகிழ்ந்திரு

மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

அத்தியாயம் 20 ஆடவனின் ஆழ்ந்த இதழ் முத்தத்திற்கு ஈடு கொடுத்தபடி, அவன் மீதான தனது விருப்பத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தாள் லவனிகா. இருவரும் கீர்த்திவாசனிற்கு உரிமையான கே.வி டாட்டூஸில் இருக்கும், அவனது தனிப்பட்ட அறையில் இருந்தனர்.… Read More »மகிழ்ந்திரு-20 (முடிவுற்றது)

மகிழ்ந்திரு-19

அத்தியாயம் 19 கீர்த்திவாசனிடமும் லவனிகாவிடமும் விடைபெற்றான் பவேஷ்‌. “மாம்ஸ். கண்டிப்பா மேரேஜுக்கு வர்றீங்க. நான் உங்களை எதிர்பார்த்துட்டே இருப்பேன்.” “வர்றேன்டா. வர்றேன் வர்றேன்‌. இங்க இருந்த பத்துநாள்ல நூறு தடவைக்கும் மேல சொல்லிட்ட. காது… Read More »மகிழ்ந்திரு-19

மகிழ்ந்திரு-17

அத்தியாயம் 17 பவேஷின் நண்பர்கள் ஒவ்வொருவராய் விடைபெற்று செல்ல, பணியை முடித்துவிட்டு வந்தான் கீர்த்திவாசன். “என்னடா எல்லாம் ஓவரா.?” “ம்ம், முடிஞ்சது மாம்ஸ்.” உள்பக்கம் திரும்பியவனின் பார்வையில், லவனி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முன்பக்கமாய்… Read More »மகிழ்ந்திரு-17

மகிழ்ந்திரு-18

அத்தியாயம் 18 பவேஷ் தனக்கும் லவனிக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர்ந்திருக்க, அடக்க மாட்டாமல் சிரித்தான் கீர்த்திவாசன். “மாம்ஸ்.? என்ன இப்படிச் சிரிக்கிறீங்க?” “வேற என்னடா செய்ய சொல்லுற.?” “உங்களைப் போய் பொண்ணா.? ஐயோ,… Read More »மகிழ்ந்திரு-18

மகிழ்ந்திரு-16

அத்தியாயம் 16 “ஹாய் கைஸ்!” எனக் கீர்த்தி அனைவரையும் பார்த்துப் பொதுவாய்க் கையசைக்க, “எங்க போனீங்க மாம்ஸ்? கால் பண்ணாலும் எடுக்கல?” என்று விசாரித்தான் பவேஷ். “டிரைவிங்ல இருந்தேன்டா!” எனப் பதில்‌ தந்தவனின் கண்கள்,… Read More »மகிழ்ந்திரு-16

மகிழ்ந்திரு-15

அத்தியாயம் 15 “பானுமா, மேடம் ரொம்ப குடிப்பாங்களா.?” என அவளின் காதருகே கிசுகிசுப்பாய் கேட்ட மகிழ்ந்தனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன் அப்படிக் கேட்கிற.?” “இல்ல, நான் அவங்களை முதல்ல பார்த்ததே பார்ல தான். குடிச்சிருந்தாங்க.… Read More »மகிழ்ந்திரு-15

மகிழ்ந்திரு-13

அத்தியாயம் 13 லவனிகா வெளியே வருவதைக் கண்ட மகிழ்ந்தன் வாகனத்தை இயக்கிச் சென்று அவளின் அருகே நிறுத்தினான். தனக்கு மறுபுறம் இருந்த கதவை எட்டி அவளிற்காக திறந்து விட, “நானே கார்க்கிட்ட வருவேன்ல? நீ… Read More »மகிழ்ந்திரு-13

மகிழ்ந்திரு-12

அத்தியாயம் 12 “இது மகிழ்ந்தன். டிரைவரா ஜாய்ன் பண்ணி இருக்கான். இனிமேல் இங்கதான் தங்கப் போறான். ஃபுட்டும் நம்ம கூடதான். ரூம் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்திடு!” “மகிழ், இது பானு. இங்க எல்லாமே இவதான்.… Read More »மகிழ்ந்திரு-12

மகிழ்ந்திரு-10

அத்தியாயம் 10 ஓர் ஆழ்ந்த மௌனம் நிலவியது இல்லத்தில். லவனி முகத்தில் எதையும் வெளிக்காட்ட வில்லை. ‘பணத்துக்காகவும் பிஸினஸ்காகவும் பெத்த பொண்ணைப் பத்திக் கவலைப்படாம செகண்ட் மேரேஜ் செஞ்சுக்கிட்ட அப்பா, எப்படியான மாப்பிள்ளைய பார்ப்பாருனு… Read More »மகிழ்ந்திரு-10

மகிழ்ந்திரு-9

அத்தியாயம் 9 அருகில் அமர்ந்து இருந்தவளை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி வாகனத்தை இயக்கினான் மகிழ்ந்தன். அதை உணர்ந்த லவனி, “என்ன மேன், சைட் அடிக்கிறியா.?” என்றிட, “ஒருமாதிரி மன அழுத்தத்துல இருக்குறது போல தோணுச்சு.… Read More »மகிழ்ந்திரு-9