Skip to content
Home » arranged marriage

arranged marriage

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

கானலாய் ஒரு காதல்

காதல் 1 மாலை வேளையில் பள்ளி நேரம் முடிந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லாமல், அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் கீர்த்தியும் ஆராதனாவும் இருந்தனர். இரு குழந்தைகளும்… Read More »கானலாய் ஒரு காதல்

சித்தி – 25 இறுதி அத்தியாயம்

       ஜீவானந்த் சொன்னதும் மகிழ்ந்த மரகதம் இருவரையும் அணைத்து, உமா பாரதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் உமா” என்று சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று, இருவருக்கும் திருநீர் பூசி… Read More »சித்தி – 25 இறுதி அத்தியாயம்

சித்தி – 24

      ஜீவானந்தின் அதிர்ந்த முகத்தை கண்டு, “உங்களுக்கு இந்தக் குழந்தையை கலைப்பதில் விருப்பம் இல்லையா? என்று கேட்டார் மருத்துவர்.  அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விட்டு, “நீங்கள் எதுவும் அவளுக்கு மாத்திரை…” என்று தயங்கி,… Read More »சித்தி – 24

சித்தி – 23

      “பாரதி” என்ற ஜீவானந்தின் அழுத்தமான அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து அவனைப் பார்த்தாள் உமா பாரதி. அவளின் திடுக்கிட்ட பார்வையில், “ஏன் இப்ப பயப்படுற? நான் உன் புருஷன் தானே!” என்று சற்று மிரட்டலாகவே… Read More »சித்தி – 23

சித்தி – 22

     வரும் வழியில் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குமாரசாமியின் மகனை விசாரித்து விட்டும், அவரின் இரண்டாவது மனைவியை வசைபாடி விட்டும், கொசுறாக அஞ்சலியை பத்திரமாக பார்த்துக்கோ. உன் இரண்டாவது மனைவி உமா பாரதியும் பின்னாளில் இப்படி… Read More »சித்தி – 22

சித்தி – 20

    தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்… Read More »சித்தி – 20

சித்தி – 19

    தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி.  வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான்… Read More »சித்தி – 19

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18