Skip to content
Home » Feel good story

Feel good story

அன்பென்ற மழையிலே-21

மழை -21 அன்பு இல்லம், மரங்கள் வளர்ந்து இன்னும் பசுமையாக காட்சி தந்தது. கார் அதனுள் நுழையவும் அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி. இங்கிருந்த இரண்டு வருடங்கள் அவள் வாழ்வின் நிம்மதியான நாட்கள். வீட்டை… Read More »அன்பென்ற மழையிலே-21

அன்பென்ற மழையிலே-20

மழை -20 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து எழிலரசி, ப்ரீத்திகாக , குழந்தைக்காக, அன்புவுக்காக, அத்தைக்காக என ஒவ்வொருவர் நிலையையும் நினைத்து கவலை கொண்டு ,… Read More »அன்பென்ற மழையிலே-20

அன்பென்ற மழையிலே-19

மழை-19    எழிலரசியை காணவில்லை என ப்ரீத்தி, அன்புவிடம் சொல்ல அவனுக்கும் பதட்டம் தொற்றியது.  “உன் கூட தானே வந்தா, எப்படி மிஸ் ஆனா” அன்பு டென்சனாக.  “நீ தான், அவகிட்ட பேசவிடாமல் என்னை இழுத்த” … Read More »அன்பென்ற மழையிலே-19

அன்பென்ற மழையிலே-17

மழை-17  “பதாயி ஹோ, ஷாதி முபாரக் , மிஸ் கௌர். உங்க அன்பு உங்களுக்குக் கிடைக்க போறார், வாழ்த்துக்கள்” பிரேம் சம்பிரதாயமாக ப்ரீத்தியிடம் சொல்ல, அவனைக்  கூர்ந்து பார்த்தவள்,  “ பதாயி, முபாரஹ், வாழ்த்துக்கள்… Read More »அன்பென்ற மழையிலே-17

அன்பென்ற மழையிலே-16

மழை -16 அழகர் அய்யா, மூன்று நாள் மருத்துவமனையிலிருந்தார். அம்மாவும், மகனுமான அவரை தாங்கினர். அவர் பதட்டமடைய கூடிய செய்திகளை முற்றிலும் தவிர்த்தனர். அன்பு எழிலை, உள்ளே அனுமதிக்கவும் யோசித்தான். ஆனால் மகளைப் பார்க்காமல்… Read More »அன்பென்ற மழையிலே-16

அன்பென்ற மழையிலே-15

மழை -15 எழிலரசி சிங்கப்பூரில் வேலைக் கிடைத்ததைச் சொல்லவும், “என்ன பாப்பா சொல்ற” என அதிர்ந்த அழகர், அவஸ்தையாக மார்பை தேய்த்துக் கொள்ள, அவரை கவனிக்காமல்,  “இது நல்ல வாய்ப்பு அப்பா. எங்க ஸ்கூல்லையே… Read More »அன்பென்ற மழையிலே-15

அன்பென்ற மழையிலே-12

மழை -12 எழிலரசி, அவளுக்குள்  இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த கள்ளமற்ற கிராமத்துப் பெண் மறைந்து, இறுக்கமான நகரவாசி ஆகியிருந்தாள். தான் பயிற்றுவிக்கும் பிள்ளைகளோடும், ப்ரீத்தியோடும் இருக்கும் போது மட்டுமே மனம் விட்டுச் சிரிப்பாள். … Read More »அன்பென்ற மழையிலே-12

அன்பென்ற மழையிலே-11

மழை -11  “ ஹேய் ஏகே, இவன் ரொம்ப பண்றான். எனக்கு வர்ற கோபத்துக்கு, பேப்பர் வெயிட் எடுத்து அவன் மண்டையை உடைக்கனும் போல இருக்கு. டீல் வேணாம்னு ஒரு வார்த்தை சொல்லு, இவன்… Read More »அன்பென்ற மழையிலே-11

அன்பென்ற மழையிலே-8

மழை-8 அன்புவும், ப்ரீத்தியும் கிளம்பி வந்த பிறகு திருமண மண்டபத்தில் நடந்த களேபரத்தில் அழகருக்கு மாரடைப்பு வந்து மயங்கி விழுந்திருக்க, சோழவந்தானில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு, செயற்கை சுவாச கருவியின் உதவியோடு… Read More »அன்பென்ற மழையிலே-8

தேவதையாக வந்தவளே-1

தேவதையாக வந்தவளே தேவதை 1 மாலினி தன் இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் படபடப்புடன் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க.அவள் முகத்தை வருடினாள் அந்த தேவதை. ஆம்… Read More »தேவதையாக வந்தவளே-1