Skip to content
Home » G. Shyamala Gopu

G. Shyamala Gopu

அழகே, அருகில் வர வேண்டும்-1-2

அழகே, அருகில் வர வேண்டும். 1 அன்பு வாசகர்களுக்கு ஒரு காதல் கதையாக தொடங்கும் இந்த கதை முன் ஜன்ம பாவம் அதைத் தொடர்ந்த சாபம் பரிகாரம் இன்றைய நிலை என்று தொடர்ந்து இறுதியில்… Read More »அழகே, அருகில் வர வேண்டும்-1-2

எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

எண்ணங்கள் மாறலாம் ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலை உறக்கத்தைக் கலைப்பதைப் போல அறைக் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்  அரவிந்தனின் மனைவி அர்ச்சனா. போதாக்குறைக்கு பீரோவின் கதவும் டமால் டிமீல் தான். சென்னையில் தான் அரக்கபரக்க… Read More »எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

அத்தியாயம்-3 வீரையன் கோட்டை அரண்மனையின் வாசலில் தன்னுடன் வந்த மந்திரி பிரதானிகளுக்கும் படைதளபதிக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்த வீர ரெகுநாத பூபதியை எதிர்கொண்டு வந்து வரவேற்றார் ராணி லெட்சுமி தேவியார். அவருக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2

அத்தியாயம்-2 சூரியன் மேற்கே மலைகளுக்கு பின்னால் மறைய தொடங்கிய நேரம் சொக்கநாதபுரம்சமஸ்தானம் என்னும் தென்நாட்டின் கோட்டை வாசல் ஒரே பரபரப்பாக இருந்தது. கைரேகைபார்க்க முடியாத வெளிச்சம். .கோட்டை கதவை மூட தொடங்கி இருந்தார்கள் கோட்டைபாதுகாப்பு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-1

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்அத்தியாயம் 1 வாருங்கள் வாசக அன்பர்களே! இது ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டினை பின்புலமாக கொண்டகதை. இதற்கு உங்கள் கண்களில் நீங்கள் அணிந்திருக்கும் நவீன கண்ணாடி உதவாது.ஆகையினால் அதை கழட்டி விடுங்கள். இப்போது… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-1