அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3
அத்தியாயம்-3 வீரையன் கோட்டை அரண்மனையின் வாசலில் தன்னுடன் வந்த மந்திரி பிரதானிகளுக்கும் படைதளபதிக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்த வீர ரெகுநாத பூபதியை எதிர்கொண்டு வந்து வரவேற்றார் ராணி லெட்சுமி தேவியார். அவருக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3