Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி

Hello Miss எதிர்கட்சி

Hello Miss எதிர்கட்சி

Hello Miss எதிர்கட்சி-31(முடிவுற்றது)

அத்தியாயம்-31    இலக்கியன் சிதம்பரத்திடம் “ஆராவமுதன் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னமும் சில ஏரியாவை கவர் பண்ணாம இருப்பதா பேசிக்கறாங்களே? ஏன் போகலை?” என்று விசாரித்தார். இலக்கியனிடம் சில தனிப்பட்ட அமைச்சர்கள் காதில் போட்டு வைத்தனர்.… Read More »Hello Miss எதிர்கட்சி-31(முடிவுற்றது)

Hello Miss எதிர்கட்சி-30(pre-final)

அத்தியாயம்-30 பல்லவியோ, “அடிப்பாவி முட்டாள் பெண்ணே.. யானை தன் தலையிலேயே மண்ணை வாறி போட்டுக்கிட்டு, மதம் பிடிச்சி திரியுமாம். உனக்கு என்னடி கேடு. நல்ல வாழ்க்கையை நீயா கெடுத்து குட்டி சுவராக்கி வச்சியிருக்க. உங்கப்பாவே… Read More »Hello Miss எதிர்கட்சி-30(pre-final)

Hello Miss எதிர்கட்சி-29

அத்தியாயம்-29    தேர்தல் களம் என்பது கிட்டதட்ட பரீட்சைக்கு மாணவன் தன்னை தயார்படுத்தி கொள்வது போல தான்.  தான் செய்த நல்லது கெட்டது மட்டுமே தேர்வில் எழுதப்படும் விடைகளாக மக்கள் மனதில் பதியப்படும். பெரும்பாலும்… Read More »Hello Miss எதிர்கட்சி-29

Hello Miss எதிர்கட்சி-28

அத்தியாயம்-28      ஆராவமுதன் சிதம்பரத்தை மட்டும் அழைத்து வந்திருந்தான்.  வேறு யாரையும் கூடவே வைத்துக் கொள்ள விரும்பவில்லை.  முதல் காரணம் எதிரும் புதிரும் கணவன் மனைவியாக இருப்பதில் அவனுக்கு எந்த தடையும் இல்லை.… Read More »Hello Miss எதிர்கட்சி-28

Hello Miss எதிர்கட்சி-27

அத்தியாயம்-27    முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனுக்கு இனிப்பு மிட்டாயை கொடுத்து ஆசிரியர் கணிவாக தான் அமர வைப்பார்கள். அப்படி தான் இன்று பூங்கொத்தை கொடுத்து பலரும் ஆராவமுதனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.  … Read More »Hello Miss எதிர்கட்சி-27

Hello Miss எதிர்கட்சி-26

அத்தியாயம்-26   ஒரே நாளில் ஒருவரது தோற்றமும் பொலிவும் மாற்றம் காண முடியுமா? ஆனால் இலக்கியன் மாறியிருந்தார். இத்தனைக்கும் ஆராவமுதன் சுரபியோடு தந்திரத்தால் தான் மணக்கின்றான் என்று அவன் செய்யும் காரியத்திற்கு துணை நின்றுயிருந்தவர்,… Read More »Hello Miss எதிர்கட்சி-26

Hello Miss எதிர்கட்சி-25

அத்தியாயம்-25    ஆராவமுதன் தாடையை தேய்த்து அடியை வாங்கி, நிதானமாய் சுரபியை ஏறிட்டு, “குழந்தையை அப்ப அழிக்க மாட்ட. தேங்கஸ்… நானும் முதலமைச்சர் பதவியில் இருந்து பின் வாங்க போறதில்லை. நீயும் எதிர்கட்சியா நிற்க… Read More »Hello Miss எதிர்கட்சி-25

Hello Miss எதிர்கட்சி-24

அத்தியாயம்-24 ஆராவமுதன் சற்றும் முன் சுரபி தட்டிவிட்ட கண்ணாடி சில்லை எடுத்து ஒரு தேவையற்ற பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து, குப்பை கூடையில் போட்டவன், அவளருகே  வந்தான். “இங்க பாருடி… உங்கப்பாவுக்கும் எங்கப்பாவுக்கும் அரசியலில் பிரச்சனை.… Read More »Hello Miss எதிர்கட்சி-24

Hello Miss எதிர்கட்சி-23

அத்தியாயம்-23 ஆராவமுதனோ மடமடவென ஷவரில் நனைந்தபடி, ‘சொன்ன மாதிரியே விவாகரத்து பத்திரம் எல்லாம் எடுத்துட்டு வந்துயிருக்கா, ஓ மை காட். என்னை திட்டம் போட்டு தூக்கிட்டு திமிரா வேற உட்கார்ந்திருக்கா.’ என்று சோப்பு நுரையை… Read More »Hello Miss எதிர்கட்சி-23

Hello Miss எதிர்கட்சி-22

அத்தியாயம்-22    சிதம்பரத்தினை கத்தி மேல் நிற்க வைத்து அவர் வாயால் தற்காலிக முதல்வராக ஆராவமுதனின் பெயரை கூற, மற்ற தொண்டர்களோ, ‘சிதம்பரம் அண்ணாவே சொல்லறார். அவர் தான் ஆதிக்காலத்தில் இருந்து கட்சில இருக்கார்.… Read More »Hello Miss எதிர்கட்சி-22