அகலாதே ஆருயிரே -6,7&8
அத்தியாயம்-6 -7-8 “ஏன் அங்கிள், இந்த ரிஷி உங்களை ஏன் நைனான்னு கூப்பிடறான். ரிது அப்படி கூப்பிடறதுஇல்லயே..” தன் அதிமுக்கிய சந்தேகத்தை நாராயணனை நோக்கி கேட்டாள் ஆருஷி. அவரோ சிரித்தபடி, “நான் தெலுங்கு டா,… Read More »அகலாதே ஆருயிரே -6,7&8