Skip to content
Home » jeyalakshmi karthik novels

jeyalakshmi karthik novels

அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

��அகலாதே ஆருயிரே����66�� “அபிம்மா…”, என்று ரிது துள்ளி வர, “டாலு”, என்று அபி குதித்துக்கொண்டு வந்தான். “யாரு போன்ல ஆருவா? சொல்லிட்டாளா?”, என்று அபி மகிழ, “ஆமாங்க.. ஹர்ஷா ப்ரோ போன் பண்ணினாரா?” என்றது… Read More »அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

அகலாதே ஆருயிரே-61-65

��அகலாதே ஆருயிரே����61�� காலை விடியலை ஆருஷி ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்க, கதிரவன் சோம்பல்முறித்துக்கொண்டு மெல்ல கடலன்னை மடியில் இருந்து துயில் எழ, ஒரு பெரிய பையோடுகாத்திருந்த அவள், ஹர்ஷாவை உருட்டி மிரட்டி எழுப்பி குளியலறைக்குள்… Read More »அகலாதே ஆருயிரே-61-65

அகலாதே ஆருயிரே-51-55

��அகலாதே ஆருயிரே����51�� அந்த பெரிய மண்டபம் முழுவதும் ஆட்கள் நிறைந்து இருக்க, திருமணத்தின் முதல் நாள் மாலைஇசைக்கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. அங்கிருந்த அனைவருமே வாயை பிளந்த வண்ணம் பார்த்தது, ஆருஷியையும் ஹர்ஷாவையும்அல்ல. சின்ன… Read More »அகலாதே ஆருயிரே-51-55

அகலாதே ஆருயிரே-55-60

��அகலாதே ஆருயிரே����56�� காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களை கொண்டு உலகை அணைக்க கிளப்ப ஆரம்பித்தவேளை, அபியின் மார்பில் தன் தாடையை வைத்து அழுத்தியபடி அவன் முகத்தைபார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது. “என்ன டாலு இப்படி… Read More »அகலாதே ஆருயிரே-55-60

அகலாதே ஆருயிரே-46-50

��அகலாதே ஆருயிரே����46�� அபியால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. அவன் மனதில் வைத்து நேசிக்கும் தேவதை,அவனைப் போலவே ஒத்த சிந்தனை உள்ளவள் அவனைப் போலவே லட்சியம் பேசும் பெண்,தன்னை நிராகரிக்காமல், அதே நேரம் ஏற்றுக்கொள்ளவும்… Read More »அகலாதே ஆருயிரே-46-50

அகலாதே ஆருயிரே-41-45

��அகலாதே ஆருயிரே����41�� “என்ன டா எல்லாம் ரெடியா கிளம்பலாமா?” என்று கேட்ட தந்தையை கண்களில் நீருடன் ஏறிட்டரிது, “இன்னும் ஆரூ வரலப்பா.. சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தேன்.”,என்றாள் அழுகையைஅடக்கியபடி. “அவ இங்க வரலன்னா என்ன.. நீ… Read More »அகலாதே ஆருயிரே-41-45

அகலாதே ஆருயிரே-35-40

��36�� அன்றைய  ஹோட்டல் பணியை பரபரப்பாய் செய்து முடித்தான் அபி. அவனை ஆரம்பம் முதலேஓரவிழியில் கவனித்துக்கொண்டிருந்த சுரேஷ், அவன் வெளியில் கிளம்பும் நேரம், “அபி நானும் வரவா??” , என்று வாய் தான் கேட்டது,… Read More »அகலாதே ஆருயிரே-35-40

அகலாதே ஆருயிரே-31-35

��அகலாதே ஆருயிரே����31�� அவரை கண்ட பெரியவர்கள் இருவர் கண்ணும் மின்னி மறைய, அவர்களை மகிழ்ச்சியோடுவரவேற்றார் சசி. “இது என் மாமனார் மாமியார் கலா”, என்று லதா அறிமுகம் செய்ததும், கரம் குவித்துவணங்கினாள் சசி. அவள்… Read More »அகலாதே ஆருயிரே-31-35

அகலாதே ஆருயிரே-25-30

��அகலாதே ஆருயிரே����26�� “என்ன பங்கு நீ? அக்கா கல்யாணம் பங்கு. வா போவோம்.”,என்று மண்டப வாயிலில் அவன்கையை பிடித்து கெஞ்சிக்கொண்டு இருந்த ஹர்ஷாவை தீப்பார்வை பார்த்தான் அபி. “என்ன அபி முறைக்கிற. கோபப்படவேண்டிய நேரம்… Read More »அகலாதே ஆருயிரே-25-30

அகலாதே ஆருயிரே-21-22

அகலாதே ஆருயிரே21 வெளியில் அமைதியாக தெரிந்தாலும் உள்ளே எரிமலையாக வெடித்துக்கொண்டு இருந்தாள் ரிது. அவள் எண்ணியதெல்லாம் ரெகார்ட் நோட்டை கிழிப்பது, புத்தகத்தை ஒளித்து வைப்பது, மிஞ்சிமிஞ்சி போனால் தன்னைப் பற்றி தவறாக ஆசிரியர் முன்னால்… Read More »அகலாதே ஆருயிரே-21-22