Skip to content
Home » JJ-2024

JJ-2024

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த… Read More »கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும்.  இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின்,… Read More »கடல் விடு தூது – 8

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு. தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார்.  “சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன்.  “ஓகே தீரன்.… Read More »கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 6

“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.  மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ்  கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ்  கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.… Read More »கடல் விடு தூது – 6

அத்தியாயம் 8

அத்தியாயம் 8 பாதைகள் விரிவானால் பயணங்கள் புதிதாகும்; புதிதான பயணங்கள் அனுபவங்களை பெற்று தரும். அப்படியான அனுபவத்தை தன்னை அறியாமலே பெற வந்திருந்தாள் பிரத்தியங்கரா. கடவுளை கண்டதும் தன்னை அறியாமலே கைகூப்பானால் பிரத்தியங்கரா. என்னமோ… Read More »அத்தியாயம் 8

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

அரிதாரம் – 27

ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.  உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27

அரிதாரம் – 26

தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.  “என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு… Read More »அரிதாரம் – 26

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான்.  நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர்… Read More »அரிதாரம் – 25

அரிதாரம் – 24

நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப்… Read More »அரிதாரம் – 24