Skip to content
Home » JJ-2024

JJ-2024

MM 11

பாய்சுக்கு ஒரு அட்வைஸ்… உங்க எதிர்ல ஒரு அழகான பொண்ணு வந்து நின்னா தயவு பண்ணி உங்க மனசை கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க… அவளை ரசிக்குறேன்னு நீங்க கிளம்ப, அந்த நேரம் பாத்து உங்களோட ஹிட்லர்… Read More »MM 11

தீயாகிய தீபம் 10

தீயாகிய தீபம் 10 வாழ்க்கையில் கணவன் மனைவி என்னும் புதியதொரு அழகான உறவிற்குள்ச் சென்றிருந்த விக்கி மற்றும் ருத்ரா எந்தவொரு மாற்றமும் இல்லாமல் நண்பர்களைப் போலவே இருந்தனர். திருமணம் முடிந்த அடுத்த ஒரு வாரம்… Read More »தீயாகிய தீபம் 10

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

வஞ்சிப்பதோரும் பேரவா! – 6

அத்தியாயம் 6 நான்கு நாட்கள் மின்னல் வேகத்தில் கடந்திருந்தன ஹர்ஷவர்தன் – பிரியம்வதா தம்பதியருக்கு. முதல் நாள், ஹர்ஷவர்தன் சென்னைக்கு சென்று பிரஜனின் உதவியுடன், அவனது பொருட்களை எடுத்து வந்திருக்க, அடுத்த நாள் குடும்பத்துடன்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 6

MM 10

இன்ஸ்டண்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ரெடி டு ஈட் மீல்ஸ் மாதிரி திடுதிடுப்புனு ஒரு கல்யாணம் எங்கயாச்சும் நடந்து கேள்விப்பட்டிருக்கிங்களா? இந்த மாதிரி திடீர் திருமணங்கள் மூவிஸ்லயும் நாவல்ஸ்லயும் பாசிபிள்… யாருனு தெரியாத… Read More »MM 10

MM 9

நம்ம சொசைட்டி நாசமா போக காரணம் என்ன தெரியுமா? நாலு பேர் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்கனு ஒவ்வொருத்தரும் அளவுக்கு மீறி யோசிக்குறது தான்… அதுலயும் மிடில் க்ளாஸ் பீபிள் எப்பவுமே சொந்தக்காரங்க, கொலீக்ஸ்,… Read More »MM 9

தீயாகிய தீபம் 9

தீயாகிய தீபம் 9 கோதாவரியும் அபர்ணாவும் புதுமணத் தம்பதிகளான விக்கி ருத்ராவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். “வலது காலை எடுத்து வெச்சி வாம்மா” எனக்  கோதாவரி கூற அவ்வாறே ருத்ரா தன் கணவன் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள். பூஜை அறையில் தீபம் ஏற்றினாள் ருத்ரா. பின்பு கோதாவரி விக்கி ருத்ராவிற்குப் பாலும்… Read More »தீயாகிய தீபம் 9

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

MM 7

நீங்க பிரபலமாகணும்னு ஆசைப்படுறிங்களா? அதுக்கு ஒரு விலை உண்டு… அந்த விலை உங்களோட ப்ரைவேசி அண்ட் மனநிம்மதி… இந்த ரெண்டையும் அதீத புகழ் ஏதோ ஒரு கட்டத்துல பறிச்சிடும்… இயல்பான அமைதியான ஒரு வாழ்க்கைய… Read More »MM 7

தீயாகிய தீபம் 8

தீயாகிய தீபம் 8 விக்கியின் மனைவி என்னும் புதிய  பதவியை ருத்ரா  அடைந்துவிட்டாள். இந்த நொடிக்காக தானே எத்தனை எத்தனை ஆசை கனவுகளோடு காத்திருந்தாள். ஆனால் அவை அனைத்தும் மொத்தமாக  இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. திருமண சடங்குகள் எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை. விக்கி மற்றொரு பெண்ணுடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் உடனே கேள்வி கேட்டு  திருமணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தான் ஏன் அப்படிச் செய்யவில்லை எனத் தன்னை  தானே  பலமுறை கேட்டுவிட்டாள். “நீ விக்கியை நேசிப்பதுதான் காரணம் வேறு என்ன? ” உள்ளம் உண்மையை உரைத்தது. சிறு வயது முதலே ருத்ராவிடம் ஒரு பழக்கம் உண்டு. தனக்கு வேண்டுமென்பதை எப்பொழுதும் யாருக்கும்  எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள்.  அதை எப்படியும் தன் வசம் ஆக்கிக் கொண்டே தீருவாள். விக்கி தனக்கானவன்.… Read More »தீயாகிய தீபம் 8