Skip to content
Home » Kamali Ayappa

Kamali Ayappa

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த… Read More »கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும்.  இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின்,… Read More »கடல் விடு தூது – 8

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு. தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார்.  “சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன்.  “ஓகே தீரன்.… Read More »கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 6

“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.  மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ்  கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ்  கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.… Read More »கடல் விடு தூது – 6

கடல் விடு தூது – 5

விடியற்காலை மணி ஆறு. போர்ட் ப்ளேரில் இருந்து காலை ஐந்து மணிக்குக் கிளம்பிய மிஷ்ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுடைய ப்ரைவேட் ஃபெர்ரி (Ferry), எமரால்ட் தீவைச் சென்றடைய இன்னும் நேரம் இருந்தது.  இரண்டு அறைகள்… Read More »கடல் விடு தூது – 5

கடல் விடு தூது – 4

தீரனுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற நித்திலாவுக்கு, உடலில் வலிமையே இல்லாத உணர்வு. கட்டிலில் விழுந்தவளுக்கு, எழ மனமில்லை. ஆராவமுதனை அவள் கடைசியாகச் சந்தித்த நாளை, மனதில் அசைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாமல்… Read More »கடல் விடு தூது – 4

கடல் விடு தூது – 3

வந்ததிலிருந்து தன்னையறியாமல் அமுதனைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பதை தீரன் சுட்டிக்காட்டிய பின் தான் உணர்ந்தாள். அதற்கு மேல் மௌனமாய் காஃபியை மட்டும் பருகினாள். தீரனோ, காஃபியுடன் சேர்த்து அவள் மௌனத்தையும். மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் விழித்துக்கொண்டு… Read More »கடல் விடு தூது – 3

கடல் விடு தூது – 2

காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென… Read More »கடல் விடு தூது – 2

கடல் விடு தூது – 1

முழுதும் இருள் சூழாத, முன் மாலை நேரம்.  ‘அசந்தால் உன்னை ஆட்கொள்வேன்’ என மிரட்டும் சென்னை கடலையும், கடற்கரையையும் பார்த்து, பழகி வளர்ந்த நித்திலாவிற்கு, அழகான இந்த அந்தமான் கடலின் அமைதி மிகவும் பிடித்திருந்தது. … Read More »கடல் விடு தூது – 1