Skip to content
Home » Madhu_dr_cool

Madhu_dr_cool

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

தந்தையின் கட்டளைக்கிணங்க வானதி தன் அறையில் தங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டான் திவாகர்.  இன்னும் உயிர்ப்பிக்காத அலைபேசியும், இதயத்தை உறுத்தும் ரூபாவின் நினைவுகளுமே அவன் மனதை ஆக்கிரமித்திருக்க, வானதியை ஏறிட்டுப் பார்க்கவும் தோன்றவில்லை அவனுக்கு. எனவே பால்கனிக்குச்… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை- அத்தியாயம் 7

நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

வானதிக்கு முத்துப்பட்டி வந்து மீனாட்சியைப் பார்த்தவுடனே பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருந்த நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடத் தொடங்கின. அனைத்துக்கும் சேர்த்து அவர் தோளில் முகம்புதைத்து அழுது தீர்த்தாள் அவள். தனக்குத் தாலிகட்டியவனோ எதையும்… Read More »நீயன்றி வேறில்லை அத்தியாயம் 6

நீயன்றி வேறில்லை: அத்தியாயம் 5

எங்கே இவர்களையெல்லாம் நாம் பார்த்தோம் என சிந்தித்தபடி நின்றிருந்தான் திவாகர். கண்கள் அவளது கழுத்தில் தவழ்ந்த மஞ்சள் கயிற்றைத் தீண்டி மீண்டது. அவளைத் தொடலாமா.. அழைக்கலாமா.. எனத் தயங்கியபடி நின்றிருந்தான் திவாகர். அதற்குள் அந்த… Read More »நீயன்றி வேறில்லை: அத்தியாயம் 5

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-3

அத்தியாயம்-3 வானதி.. அவள் வாழ்க்கையை வெறுத்திருந்தாள். துக்கமென்பது வாழ்க்கையில் ஒருபடி என்பது புரிந்தவளுக்குக்கூட அது பேரிடியாய் இறங்கியிருந்தது. காலை அவள் கிளம்பியபோது மனதில் இருந்த உற்சாகமும் மகிழ்வும்அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருந்தன. இரண்டு மணி… Read More »Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-3

நீயன்றி வேறில்லை-2 (Madhu_dr_cool)

அத்தியாயம்-2 தந்தையின் நண்பர் குடும்பத்தின் இறப்புக்காகச் சென்றிருந்தான் திவாகர். கூகுள் செயலியில் தான் இருக்கும் இடம் வேம்பத்தூர் எனக் காட்ட,எப்போதாவது இப்பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா எனயோசனையுடன் நின்றுகொண்டிருந்தான் அவன். கூடத்தில் நின்றபடி யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகரைக்… Read More »நீயன்றி வேறில்லை-2 (Madhu_dr_cool)

நீயன்றி வேறில்லை-1 (Madhu_dr_cool)

அத்தியாயம்- 1 மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து துணைச்சாலைக்குள்நுழைந்தது அந்தச் சிவப்பு பொலெரோ கார். காலை வெளிச்சம் கண்ணாடிகளில் பட்டுப் பிரதிபலிக்க, சீரான வேகத்தில்வண்டி சென்றுகொண்டிருக்க, எவ்வித இரைச்சலுமின்றி நிசப்தம்நிலவியது காரினுள். ஓட்டுனர் சம்பளத்திற்கு வேலை… Read More »நீயன்றி வேறில்லை-1 (Madhu_dr_cool)