Skip to content
Home » Mark - 2024

Mark – 2024

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

 பாகம்- 20 விமான நிலையத்திற்கு செல்லும் சூர்யா அன்னையிடமிருந்து தப்பித்து ஓடலாம். அவனின் மன உறுத்தல்? அவனைச் சும்மா விடுமா? கால் டாக்சியில் ஏறி அமர்ந்தவனுக்கு என்னதான் கண்ணை மூடி அமர்ந்தாலும் அவளே வந்து… Read More »என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

ஆதி அதிர்ந்து பார்க்க !!அது வேறு யாருமல்ல  ரயில்வே ஸ்டேஷனில்  ஒரு பெண்ணை போலிஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தான் அல்லவா  ஒரு போலீஸ் ஒருத்தர் அவர்தான்  கணேசமூர்த்தி . கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

சூர்யாவிடம் பேசிவிட்டு வரும்போது ராஜுவுக்கு மனம் முழுவதும் மாயாவை பற்றிய யோசனைதான். அவன் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஏதோ சூர்யாவிடம் பேசிவிட்டு வந்து விட்டானே தவிர அவனால் மாயாவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

“சாரதா”அதுதான் சூர்யாவின் அன்னையின் பெயர். அவருக்கு பெற்றோர் இல்லை. வளர்த்தது முழுவதும் அண்ணன்தான். சாரதாவை கோவிலில் பார்த்த சிவராமனின் பெற்றோர் தாங்களாகவே வந்து பெண் கேட்டனர். அவர்கள் பணத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9