Skip to content
Home » Mark -2024 » Page 3

Mark -2024

காதலின் காலடிச் சுவடுகள்-10

காதலின் காலடிச் சுவடுகள் 10 திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-10

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண்… Read More »அரளிப்பூ 17

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13

காதலின் காலடிச் சுவடுகள்-9

காதலின் காலடிச் சுவடுகள் 9 “வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது…. “எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-9

20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு, காலங்கள் உருண்டோட அதன் வழி பயணித்தவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஸ்ரீ கலைச்செல்வியின் நட்பு காலேஜ் தொடங்கி இன்று ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது அன்று காலை… Read More »20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இன்ஸ்பெக்டரிடம் அங்கு இருந்த அனைத்தையும் வீடியோ எடுத்த ஃபோன் மற்றும் சிசிடிவி புடேஜ்யில் தங்களை என்ன எல்லாம் செய்தான் என்பதற்கான ஆதாரம் அவனின் கம்பனி ப்ராடக்ட் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகிறது அதன் பின்… Read More »19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 16

அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று… Read More »அரளிப்பூ 16