கானல் பொய்கை 2
பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2