Skip to content
Home » MK-Devi » Page 2

MK-Devi

மெய்யெனக் கொள்வாய் – 11 (2)

அத்தியாயம் – 11 (2) சந்திரன் பணிக்குத் திரும்பும் முன் மீண்டும் ஊருக்குச் சென்றாலும், காமாட்சியிடம் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கேட்பதற்கு பதில் என்பதோடு நிறுத்திக் கொண்டான். மற்றபடி எப்போதும் போல தங்கள்… Read More »மெய்யெனக் கொள்வாய் – 11 (2)

மெய்யெனக் கொள்வாய் – 11 (1)

அத்தியாயம் – 11 (1) “ஆயர் பாடி மாளிகையில்” பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த மினி ஹால் மேடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டத் தொட்டிலில் தேவதையாக பெண் குழந்தை படுத்திருந்தது. பெரிய கூட்டம் என்றில்லாவிட்டாலும், முக்கியமான… Read More »மெய்யெனக் கொள்வாய் – 11 (1)

மெய்யெனக் கொள்வாய் – 10

அத்தியாயம் – 10 சத்யாவிற்கு இப்படி எல்லாம் காமாட்சி நினைத்து இருக்கிறார் என்று தெரியாது. எப்போதும் போல் அவரின் படபட பேச்சு தானே என்று அதை எளிதாகவே எடுத்துக் கொண்டாள். அதனால் மகிழ்ச்சியோடே கணவன்… Read More »மெய்யெனக் கொள்வாய் – 10

மெய்யெனக் கொள்வாய் – 9

அத்தியாயம் – 9 சந்திரன் மீண்டும் தன் பணிக்குத் திரும்பிச் சென்று முப்பது நாட்கள் சென்றிருந்தது. இந்த முறை திருமணம் என்ற காரணத்தால் பத்து நாட்கள் அதிக விடுப்பு எடுத்திருக்கவே, பணிக்குச் சென்றவுடன் வேலைப்… Read More »மெய்யெனக் கொள்வாய் – 9

மெய்யெனக் கொள்வாய் – 8

அத்தியாயம் – 8 சத்யா, சந்திரன் இருவரும் வீட்டிற்குச் செல்ல, வாசலிலே காத்திருந்தார் காமாட்சி. இதுவரை அப்படி அமர்ந்தது இல்லை. இது அவரின் சீரியல் நேரம் வேறு. யாரும் வாசலில் கூப்பிட்டால்  கூட வீட்டில்… Read More »மெய்யெனக் கொள்வாய் – 8

மெய்யெனக் கொள்வாய் – 7

அத்தியாயம் – 7 சத்யாவிற்கு புகுந்த வீட்டில் முதல் நாள் சிறு சஞ்சலத்துடன் தான் ஆரம்பித்தது. அம்மா, பிள்ளை உரையாடல் இவளுக்குத் தெரிந்து இருந்தாலும், அதைப் பற்றி இருவருமே இவளிடம் பேசவில்லை. இதுவும் நல்லதற்குதான்… Read More »மெய்யெனக் கொள்வாய் – 7

மெய்யெனக் கொள்வாய் – 6

அத்தியாயம் – 6 திருச்சி அருகே என்று கூறியிருந்த போதும், அங்கிருந்து ஒரு மணி நேரப் பயண தொலைவில் தான் சந்திரனின் ஊர் இருந்தது. கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ஊர் அது. தேவையான… Read More »மெய்யெனக் கொள்வாய் – 6

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 5

அத்தியாயம் – 5 திருமணத்திற்கு முதல் நாள் காலை வீட்டில் சில பல சடங்குகள் முடிந்திருக்க, மதிய உணவு வெளியில் சொல்லிருக்கவே, எல்லோருமே ஓய்வாக அமர்ந்து இருந்தனர். அந்த நேரம் தான் சந்திரன்  சத்யாவைப்… Read More »மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 5

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 4

அத்தியாயம் – 4 ஸ்ரீகீர்த்திக்கு கிளம்பும்போது தன் தாயின் கண்களில் கண்ட வேதனையே மனதில் ஓடியது. எப்போதுமே கீர்த்தியின் தந்தையின் வருகை என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இருக்கும். அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது… Read More »மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 4

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 3

அத்தியாயம் – 3 சத்யவதியின் கையைப் பிடித்தவள் “அம்மா” என்றழைக்க, “கீர்த்தி, நான் இந்த அர்த்தத்தில் பேசலை. அங்கே நடந்ததே வேறே” எனக் கண்களில் கண்ணீரோடு கூறினார். “மா, எனக்கு உங்களைத் தெரியும் மா.… Read More »மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 3