தீரா காதலே – 10
பார்த்தசாரதி நகர் புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர். காலையில்… Read More »தீரா காதலே – 10