Skip to content
Home » Poem

Poem

Poem

🐘 வாரணம் நாங்கள் எங்கே செல்ல…?🐘

இதோ இங்கு தான் இருந்தனஇவ்விடம் தான் என்பதும் யாம் அறிவேன்இன்று ஏனோ எங்களை விரட்டுகின்றார்கள்இது மனிதர்கள் இருக்குமிடம் என்றேஓங்கி வளர்ந்த என் தாயின் கிளைகளைவெட்டி வீழ்த்தியே ஊனமாக்கினார்கள்பச்சைபட்டாடை என்றே திகழந்த உடைகளைவேரோடு அபகரித்து வன்முறை… Read More »🐘 வாரணம் நாங்கள் எங்கே செல்ல…?🐘

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

2024 புத்தாண்டு வாழ்த்து

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

2024 புத்தாண்டு வாழ்த்து ஆங்கில புத்தாண்டுஆக்கம் பூர்த்தியாகும்இன்பங்கள் பெருகிடும்இன்னல்கள் களைந்திடும்ஈசலாய் வந்திடும்பூசல்கள் நீங்கிடும்இயற்கை சீற்றங்கள்இல்லாமல் சீராகட்டும்எத்தகர் இல்லாஉத்தமர் பூமியெனஎக்காளம் ஒலிக்கட்டும்எக்காலமும் ஒளிரட்டும்எதிலார் குற்றங்களைஏசுதல் ஓயட்டும்பணம் படைத்திடும்பொருள் விளைவித்திடும்விவசாயம் ஓங்கட்டும்விவசாயி உயரட்டும் கற்றவர் மேன்மையும்உற்றவர் மென்மையும்உறுதுணையாய்… Read More »2024 புத்தாண்டு வாழ்த்து