2024 புத்தாண்டு வாழ்த்து
2024 புத்தாண்டு வாழ்த்து ஆங்கில புத்தாண்டுஆக்கம் பூர்த்தியாகும்இன்பங்கள் பெருகிடும்இன்னல்கள் களைந்திடும்ஈசலாய் வந்திடும்பூசல்கள் நீங்கிடும்இயற்கை சீற்றங்கள்இல்லாமல் சீராகட்டும்எத்தகர் இல்லாஉத்தமர் பூமியெனஎக்காளம் ஒலிக்கட்டும்எக்காலமும் ஒளிரட்டும்எதிலார் குற்றங்களைஏசுதல் ஓயட்டும்பணம் படைத்திடும்பொருள் விளைவித்திடும்விவசாயம் ஓங்கட்டும்விவசாயி உயரட்டும் கற்றவர் மேன்மையும்உற்றவர் மென்மையும்உறுதுணையாய்… Read More »2024 புத்தாண்டு வாழ்த்து