முகப்பு இல்லா பனுவல் – 6
பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார். அவரின் பயந்த… Read More »முகப்பு இல்லா பனுவல் – 6