எலும்பகம் 1
எலும்பகம் 1 வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா என்ற பாடல் இனிமையாக ஒலித்துத் துயிலெழுப்பியது. காலை ஆறு மணி. ஏகதந்தன் நிதானமாக கண் திறந்தான். அருகிலிருந்த செல்போனை எடுத்து அலாரமை ஆப் செய்தான். தன் அறையின்கண்ணாடி ஜன்னலைத் திறந்தான். காலையின் பனியும் இளஞ்சூரிய கதிரும் முகத்தில்பட்டு அறையினுள் பிரவேசித்தது. இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் ஒளி சூரிய ஒளியுடன் போட்டிப்போட்டுத் தோற்றது. சோம்பல்… Read More »எலும்பகம் 1