காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்
காலனும் கிழவியும் வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப்… Read More »காலனும் கிழவியும்-புதுமைப்பித்தன்