நம் கதையை புத்தகமாக பதிப்பது எப்படி?
ஏற்கனவே இரண்டு வழி முறை உண்டு என்று எழுதியிருந்தேன். ஒன்று நம்மளே கை காசு போட்டு ஒரு புத்தகம் பதிப்பிக்கலாம். அதற்கு லைசன்ஸ் பெற்ற பதிப்பகத்தில் நீங்கள் அணுகலாம். லைசன்ஸ் இல்லாத இடத்தில் கூட… Read More »நம் கதையை புத்தகமாக பதிப்பது எப்படி?