மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27
அத்தியாயம்-27 பாரதி சரவணன் மீது உள்ள காதலை தெள்ள தெளிவாக உரைத்தப்பின்னும் கூட காதலுக்கு சொந்தக்காரனிடம் அவள் கூறவில்லை. முதலில் தன் தாய் தந்தையர் பதில் தரட்டுமென காத்திருந்தாள். அவளது வாழ்வு அழகான… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27
