மொழி அறியா காதல் – அத்தியாயம் 4
தன் மீது விழுந்து இருந்தவளை கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அவசரமாக தன் கைப்பேசியைத் தேடினான் நவீன். இன்னுமே நடுக்கத்துடன் மூச்சு வாங்க நின்றிருந்த அமாயா நவீனிடம் மன்னிப்பு கேட்க வாய் திறக்க, அதற்குள் நவீன்… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 4