ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)
அத்தியாயம்-20 யாரோ வரும் அரவம் கேட்க சட்டென பாவனாவை விடுவித்து, அவளை மெத்தைக்கு அருகேயிருந்த சோபாவில் அமர வைத்து, நகர்ந்து நின்று கொண்டான். கதவு தட்டும் சப்தம் கேட்க, “உள்ள வாங்க” என்று உத்தரவு… Read More »ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)