அதிகாலை இரண்டரை மணி போல மகாவின் அறை கதவு தட்டப்பட்டது அவளும் வேகமாக எழுந்து கதவைத் திறந்தால் என்ன மகா தூங்கவில்லையா தட்டிய உடனே திறந்து விட்டாய் என்று காவேரி தான் கேட்டார் இல்ல பெரிம்மா இப்பதான் எழுந்தேன் உடனே நீங்கள் கதவு தட்டுக்கிறீர்கள் என்றால் ஆனால் அவளது கண்கள் சிவந்து தான் இருந்தது அதை வைத்து அவள் தூங்கவில்லை என்பதை உணர்ந்தார் ஆனால் அதைப்பற்றி மேற்கொண்டு வேறு எதுவும் பேசாமல் சரி மகா முகம் மட்டும் கழுவிக்கொண்டு வருகிறாயா நேரம் ஆகிறது இப்பொழுது நலங்கு வைக்க வேண்டும் வா என்றார் சரி பெரியம்மா என்று விட்டு தனது உடையை சரி செய்து கொண்டு வெளியில் வந்தால் அவள் அவளது அறையில் இருந்து வெளியில் வருவதற்கும் மணமகன் அறையில் இருந்து மகிழ் வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது இருவருமே தங்களுக்குள் பார்த்துக் கொண்டே தான் வந்தார்கள் வேறு எதுவும் பேசவில்லை வீட்டில் உள்ளவர்களுக்காக எதுவும் பேசாமல் அமைதியாக தான் மகிழ் வந்தான் இருவருக்கும் முகூர்த்தத்திற்கு முன்பு எண்ணெய் நழுங்கு வைக்கப்பட்டது பிறகு நேரம் ஆகிறது சரி நீங்க இரண்டு பேரும் போய் குளித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் அப்பொழுது மகா ஒரு நிமிடம் மகிழனை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தால் அப்போது அவளது புடவையை அவள் சரியாக சரி செய்யாமல் தூங்கி எழுந்து அப்படியே இருந்தவுடன் சரியாக சரி செய்யமால் அவளது புடவை சிக்கி கீழே விழ இருந்தால் வீட்டில் உள்ள யாருமே அவள் கீழே விழப்போவதை பார்க்கவில்லை அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு மணி நேரத்தில் கிளம்பி இருக்க வேண்டுமே என்பதற்காக மகிழனும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் அதனால் அவள் கீழே விழ போவதை உணர்ந்தவுடன் மயிலு என்று வேகமாக கத்தினான் வீட்டில் உள்ள அனைவரும் என்னமோ ஏதோ என்று பார்த்தார்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவன் மயிலு என்று அழைப்பது இதுவே முதல் முறை என்று எண்ணினார்கள் மகாவின் கண்ணில் இருந்து நீர் வடிந்தது தனது மாமாவின் வாயிலிருந்து அவள் எத்தனை மாதங்களுக்கு பிறகு மயிலு என்ற வார்த்தையை கேட்கிறாள் வேறு எதுவும் பேசாமல் தனது வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனது கண்ணீரை லேசாக துடித்துக் கொண்டே ஒன்றுமில்லை என்று விட்டு வேகமாக அவளது அறைக்கு ஓடிவிட்டாள் இங்கு இரண்டு உள்ளங்கள் உள்ளுக்குள் அழுகிறது ஒன்று உதிரன் இன்னொன்று மகிழ் மீதுள்ள இளவட்டங்கள் எல்லாம் எழுந்து குளித்துக் கொண்டு இருந்தார்கள் உதிரன் மட்டும்தான் இங்கு இருந்தான் இனி மாசமாக இருப்பதால் அவளை நேரம் கழித்து எழுந்து குளிக்க சொல்லி இருந்தார்கள் தனது தங்கையை தனது மச்சான் எத்தனை நாட்களுக்குப் பிறகு மயிலு என்று அழைக்கிறான் என்று எண்ணி அவனுக்கு கண்ணீர் வந்தது தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் தனது மச்சான் அங்கையே நின்று கொண்டிருப்பதை உணர்ந்து மகிழ் வாடா நேரமாகிறது என்றான் மகிழ் அவனது அறைக்கு சென்றவுடன் அவன் தனது தாடையிலே போட்டுக் கொண்டான் நீ எப்படி அவளை அப்படி அழைக்கலாம் என்று திரும்பத் திரும்ப தனது தாடையிலே அடித்துக் கொண்டான் உதிரன் தான் தடுத்தான் டேய் என்னடா பண்ற மச்சான் என்று இல்ல மாப்பிள்ளை என்னுடைய வாயிலிருந்து எப்படி அப்படி ஒரு வார்த்தை வந்துச்சு என்றான் உதிரன் சிரித்துக் கொண்டே உன் மனதில் இருப்பது தான் உன் வாயில வரும் நீ என்ன நெனச்சையோ அதான் வரும் வேற எதுவும் வராது என்றான் என் மனசுல அவள இனிமே நான் பார்க்கவே கூடாது என்று நினைச்சுட்டு இருக்கேன் ஆனா விதி என்ன அவளை பாக்குற மாதிரியே செய்து என்றான் உதிரன் சிரித்துக் கொண்டே எது எது எப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது அப்படித்தான் நடக்கும் என்று கூறினான் மகிழ் உதிரனை முறைத்து விட்டு இந்த கீதாச்சாரம் எல்லாம் இங்கு வேண்டாம் என்று விட்டு குளியல் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான் பிறகு உதிரனும் சென்று குளித்து முடித்து வந்தான் பிறகு மகிழ் உதிரனுக்கு ஏதாவது உதவி செய்வதா என்றான்உதிரன் சிரித்துக் கொண்டு உனக்கு வேலை செய்ய வேண்டும் ஓடியாடி உனக்கு இங்கு இன்று எந்த வேலையும் இல்லை நீ அமைதியாக இங்கே உட்காரு என்று அவனை மணமகன் அறையில் உட்கார வைத்துவிட்டு தனது தங்கையை தேடிச் சென்றான் இந்நேரத்திற்கு அவள் கிளம்பி இருப்பாள் என்பதை உணர்ந்துதான் சென்றான் இருந்தாலும் வெளியே நின்று ஒரு முறை கதவு தட்டினான்யாரு உள்ளே வாங்க என்றாள் உதிரன் உள்ளே வந்தவுடன் மகா வேகமாக கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் மகா என்னடா இப்படி பண்ற என்று கேட்டான் அண்ணா மாமா வாயில் இருந்து கிட்டத்தட்ட அஞ்சு மாசங்களுக்கு பிறகு நான் மயிலு என்ற வார்த்தையை கேட்டேன் என்று உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் அது எல்லாத்துக்கும் காரணம் நீ தானே என்றான் உதிரன் மகா உதிரனை கட்டிப்பிடித்து இருப்பதை விட்டுவிட்டு நிமிர்ந்து உதிரனை பார்த்தால் சரி மகா நான் இப்போது அதை பத்தி பேச விரும்பல இனியும் பேசி ஒன்றும் ஆக போவதில்லை இது உன் வாழ்க்கை நீ தான் தப்பு செஞ்ச இப்ப இத சரி செய்ய வேண்டியது உன் கடமை தான் நீ தான் முடிவு எடுத்து அவனை இந்த குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்க நினைச்ச இப்ப இந்த குடும்பம் மொத்தமும் சேர்ந்து அவனுக்கு உன்னை கட்டி வைக்குது இனியும் நீ இந்த குடும்பத்துக்காக வாழனும் நினைச்சாலும் சரி இல்ல உன் காதலுக்காக நீ வாழனும்னு நினைச்சாலும் சரி இனி உன் விருப்பம் ஆனால் இனி உன்னோட வாழ்க்கை அவனோடு தான் முடிவாகிடுச்சு அதன் பிறகு நீ என்ன முடிவு எடுக்கிறாயோ அது உன்னோட முடிவு என்று வேறு எதுவும் பேசாமல் மணமகள் அறை கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான் பிறகு திரும்பி வந்து இதையே நினைத்து கொண்டு இருக்காதே இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு சீக்கிரமாக கிளம்பு நிலாவை வர சொல்வதா என்றான் இல்லை அண்ணா அவள் இனி கூடியே இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் நான் கிளம்பி விடுவேன் என்று விட்டு தனது கண்ணை துடைத்தால் சரி என்று விட்டு உதிரன் சென்று விட்டான் மகிழ் அங்கு தவித்துக் கொண்டிருந்தான் நான் எப்படி அவளை கூப்பிடலாமா அப்படி என் மனதில் இருந்து எப்படி அப்படி ஒரு வார்த்தை வரும் என்று தன் உள்ளே புலம்பி கொண்டும் புழுங்கிக் கொண்டும் இருந்தான் அப்பொழுது எழில் தான் அவனது அறை கதவை திறந்து கொண்டு வந்தான் அண்ணா என்ன செய்கிறாய் கிளம்பிட்டியா என்றான் அவன் குளித்துவிட்டு சாதாரண உடையில் தான் இருந்தான் அண்ணா கிளம்பாமல் இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது சீக்கிரம் டிரஸ் மாத்து என்றான் சரி என்று விட்டு உடனடியாக பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு இருந்தான் அப்பொழுது காவேரி தான் வேகமாக வந்தார் உன்னை ஐயர் கூப்பிடுகிறார் சீக்கிரம் வாடா என்றார் அப்போது சரி என்று எழில் வா அண்ணா என்று தனது அண்ணனின் கையை பிடித்தான்அப்போது காவேரி எழிலின் தோளில் இரண்டு போட்டு டேய் நீ என்னடா பண்ற உதிரனையும் முகிலையும் வர சொல்றேன் மச்சான் தான் மணமேடைக்கு அழைத்து வரவேண்டும் என்று தனது இரு மருமகன்களிடம் சொல்லிவிட்டு மகா இருக்கும் அறைக்கு வேகமாக ஓடினார் மகாவும் கிளம்பி அமைதியாக உட்கருந்து இருந்தால் அவளது யோசனை எங்கு எங்கோ சென்றது தனது மாமாவை விரும்பியதில் இருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் ஆசை போட்டுக் கொண்டிருந்தால் அப்பொழுதுதான் காவேரி கதவை திறந்து கொண்டு வந்தது கூட உணராமல் உட்கார்ந்து இருந்தால் காவேரி மகாவை பார்த்துவிட்டு அவரது கண்ணில் இருக்கும் மையை எடுத்து மகாவின் காதிற்கு பின்பு வைத்துவிட்டு மகாலட்சுமி என் வீட்டு மகாலட்சுமி ஆட்டும் இருக்கா என்று கூறி அவளது நெற்றியில் முத்தம் வைத்தார் அவர் அவ்வாறு செய்தவுடன் மகா கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது காவேரி அதை துடைத்துவிட்டு என் வீட்டு மஹாலஷ்மி கண்ணில் இருந்து என்னைக்கும் கண்ணீர் வரக்கூடாது நான் வரவும் விடமாட்டேன் என்று விட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டு நேரமாகுது மகா கிளம்பிட்டியா என்றார் கிளம்பிட்டேன் பெரியம்மா என்று சொன்னால் அப்பொழுது இனியும் நிலாவும் அந்த அறைக்கு வந்தார்கள் நிலவைப் பார்த்து அழகாக இருக்கா என்று சொல்லி அவளது நெற்றிலும் முத்தம் வைத்துவிட்டு மணமேடைக்கு வேகமாகச் சென்றார் பிறகு மணமகன் வந்து உட்கருந்தவுடன் ஐயர் மணமகளை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் இனியும் நிலாவும் ஆளுக்கு ஒரு பக்கம் கை பிடித்துக் கொண்டு மகாவை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள் மகிழ் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை எழில் நேற்று செய்தது போல் இன்று எதுவும் செய்யவில்லை நேற்று இரவு தன் அண்ணன் மகாவின் கையை கடித்ததிலிருந்து அவனுக்கு மகிழ் மேல் கோபம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் அதை இப்பொழுது காட்டக்கூடிய நேரம் இல்லை என்பதால் அமைதியாக இருந்தான் இப்போது நாம் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காகவே அமைதியாக இருந்தான் மகாவை இனியும் நிலாவும் மகிழனின் அருகில் உட்கார வைத்தார்கள் பிறகு ஐயர் மந்திரம் சொல்ல இருவரும் மந்திரம் சொன்னார்கள் இனியின் கையில் தாலி இருக்கும் தாம்பூல தட்டை அய்யர் கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வர சொன்னார் அப்பொழுது நிலா தான் என் இனி அண்ணி மாசமா இருக்கு நான் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரேன் என்று சொன்னால் வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள் அப்பொழுது எழில் தான் உங்க அண்ணி இப்ப தான் ஆறு மாசம் ஆகுது அதனால் தாம்பூல தட்டை எடுத்துக் கொண்டு சென்று ஆசீர்வாதம் வாங்கி விட்டு வந்தால் எல்லாம் ஒன்றும் ஆகாது என்றால் நிலாவும் முறைத்துக் கொண்டே இனி கையில் தாம்பத் தட்டை கொடுத்தால் இனி திருமணத்திற்கு வந்திருந்த ஒரு சிலருக்கு மட்டும் தாம்பத் தட்டை எடுத்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்கினால்பிறகு எழில் தான் தனது அக்காவின் கையில் இருக்கும் தாம்புலத் தட்டை வாங்கி நிலா கையில் கொடுத்து மிதமுள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு வா என்றான் ஊர் மக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் ஆசிர்வாதம் செய்ய அரிசி எடுத்தவுடன் தாலியை எடுத்துக் கொண்டு வந்து அய்யரிடம் கொடுத்தாள் ஐயரும் நல்ல நேரம் பார்த்துவிட்டு தாலி கட்டுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்று மகிழனின் கையில் தாலியை எடுத்துக் கொடுத்தார் மகிழ் சுற்றியுள்ள தன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனது காவேரி அத்தையை பார்த்தான் அவரும் அவனைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் இப்போ வேண்டுமானால் உனக்கு கஷ்டமாக இருக்கலாம் ஆனால் உனக்கு ஏத்த ஜோடி மகா தான் என்று மகிழனை பார்த்தார் உதிரன் எதுவும் பேசாமல் மகிழனையே பார்த்துக் கொண்டு இருந்தான் பிறகு உதிரன் கண்மூடி கண் திறந்தவுடன் தனது தாத்தா பாட்டியை பார்த்தான் இருவர் கண்களும் லேசாக கலங்கி இருந்தது அதை பார்த்துக்கொண்டே மகிழன் மகா கழுத்தில் தாலி மஞ்சள் கயிற்றால் ஆன பொன் தாலியை கட்டினான்மகிழ் மகா கழுத்து தாலி கட்டியுடன் வீட்டில் உள்ள அனைவரது கண்களில் இருந்தும் ஆனந்த கண்ணீர் வந்தது வீட்டில் உள்ள அனைவருமே மகிழ் மகாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவன் இறுதி வரை மகாவை பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவளது தாலியில் மஞ்சள் குங்குமம் வைக்க சொன்னார் ஐயர் அதன் பிறகு அவளது நெற்றியில் கழுத்தை சுற்றி கொண்டு வந்து பொட்டு வைத்தான் அதன் பிறகு இருவரையும் அக்னியை சுற்றிவர சொன்னார் ஐயர் இருவரும் சுற்றி வந்தார்கள் மகிழ் வெறுப்பாக தான் மகா கையைப் பிடித்துக் கொண்டு சுற்றி வந்தான் பிறகு மெட்டி அணிவிக்க சொன்னவுடன் காலை எடுத்து அங்குள்ள ஒரு அம்மியின் மேல் வைத்து தனது பெரிய அத்தை காவேரி கொடுத்த மெட்டியை மகாவின் காலில் மாட்டினான்அப்பொழுது மகாவின் கண்ணிலிருந்து கண்ணீர் மகிழனின் கையில் பட்டது அதே நேரத்தில் மகிழனின் கண்ணில் இருந்தும் கண்ணீர் மகாவின் காலில் உள்ள மெட்டியின் மீது பட்டது இருவருமே ஒரு சேர நிமிர்ந்து இருவரையும் பார்த்தார்கள் இருவரது கண்களும் கலங்கி இருந்தது பிறகு இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்காக தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டார்கள்மகா மகிழ் திருமணத்திற்கு வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் உங்களுக்கு என்னென்ன உணவு வகைகள் பிடிக்குமோ அது எல்லாம் பந்தில் பரிமாறப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையானவற்றை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் …மகா மகிழ் இருவரும் மனம் ஒன்றி இணைந்து நல்ல தம்பதியராக வாழ்வார்களா இல்லை இப்பொழுது வீட்டிற்க்காக திருமணம் செய்து கொண்டது போல் வாழ்நாள் முழுவதும் தங்களது வாழ்க்கையை வீட்டிற்காகவே அர்ப்பணிப்பார்களா ..எத்தனை நாட்கள் அவர்கள் இருவரும் வீட்டிற்க்காக என்று சொல்லிக் கொண்டே வீட்டில் உள்ளவர்களையும் தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள் …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று
அதிகாலை இரண்டரை மணி போல மகாவின் அறை கதவு தட்டப்பட்டது அவளும் வேகமாக எழுந்து கதவைத் திறந்தால் என்ன மகா தூங்கவில்லையா தட்டிய உடனே திறந்து விட்டாய் என்று காவேரி தான் கேட்டார் இல்ல பெரிம்மா இப்பதான் எழுந்தேன் உடனே நீங்கள் கதவு தட்டுக்கிறீர்கள் என்றால்
ஆனால் அவளது கண்கள் சிவந்து தான் இருந்தது அதை வைத்து அவள் தூங்கவில்லை என்பதை உணர்ந்தார் ஆனால் அதைப்பற்றி மேற்கொண்டு வேறு எதுவும் பேசாமல் சரி மகா முகம் மட்டும் கழுவிக்கொண்டு வருகிறாயா நேரம் ஆகிறது இப்பொழுது நலங்கு வைக்க வேண்டும் வா என்றார் சரி பெரியம்மா என்று விட்டு தனது உடையை சரி செய்து கொண்டு வெளியில் வந்தால்
அவள் அவளது அறையில் இருந்து வெளியில் வருவதற்கும் மணமகன் அறையில் இருந்து மகிழ் வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது இருவருமே தங்களுக்குள் பார்த்துக் கொண்டே தான் வந்தார்கள் வேறு எதுவும் பேசவில்லை வீட்டில் உள்ளவர்களுக்காக எதுவும் பேசாமல் அமைதியாக தான் மகிழ் வந்தான்
இருவருக்கும் முகூர்த்தத்திற்கு முன்பு எண்ணெய் நழுங்கு வைக்கப்பட்டது பிறகு நேரம் ஆகிறது சரி நீங்க இரண்டு பேரும் போய் குளித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் அப்பொழுது மகா ஒரு நிமிடம் மகிழனை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தால் அப்போது அவளது புடவையை அவள் சரியாக சரி செய்யாமல் தூங்கி எழுந்து அப்படியே இருந்தவுடன் சரியாக சரி செய்யமால் அவளது புடவை சிக்கி கீழே விழ இருந்தால்
வீட்டில் உள்ள யாருமே அவள் கீழே விழப்போவதை பார்க்கவில்லை அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் ஒரு மணி நேரத்தில் கிளம்பி இருக்க வேண்டுமே என்பதற்காக மகிழனும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் அதனால் அவள் கீழே விழ போவதை உணர்ந்தவுடன் மயிலு என்று வேகமாக கத்தினான் வீட்டில் உள்ள அனைவரும் என்னமோ ஏதோ என்று பார்த்தார்கள்
வீட்டில் உள்ள அனைவரும் அவன் மயிலு என்று அழைப்பது இதுவே முதல் முறை என்று எண்ணினார்கள் மகாவின் கண்ணில் இருந்து நீர் வடிந்தது தனது மாமாவின் வாயிலிருந்து அவள் எத்தனை மாதங்களுக்கு பிறகு மயிலு என்ற வார்த்தையை கேட்கிறாள் வேறு எதுவும் பேசாமல் தனது வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனது கண்ணீரை லேசாக துடித்துக் கொண்டே ஒன்றுமில்லை என்று விட்டு வேகமாக அவளது அறைக்கு ஓடிவிட்டாள்
இங்கு இரண்டு உள்ளங்கள் உள்ளுக்குள் அழுகிறது ஒன்று உதிரன் இன்னொன்று மகிழ் மீதுள்ள இளவட்டங்கள் எல்லாம் எழுந்து குளித்துக் கொண்டு இருந்தார்கள் உதிரன் மட்டும்தான் இங்கு இருந்தான் இனி மாசமாக இருப்பதால் அவளை நேரம் கழித்து எழுந்து குளிக்க சொல்லி இருந்தார்கள் தனது தங்கையை தனது மச்சான் எத்தனை நாட்களுக்குப் பிறகு மயிலு என்று அழைக்கிறான் என்று எண்ணி அவனுக்கு கண்ணீர் வந்தது
தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் தனது மச்சான் அங்கையே நின்று கொண்டிருப்பதை உணர்ந்து மகிழ் வாடா நேரமாகிறது என்றான் மகிழ் அவனது அறைக்கு சென்றவுடன் அவன் தனது தாடையிலே போட்டுக் கொண்டான் நீ எப்படி அவளை அப்படி அழைக்கலாம் என்று திரும்பத் திரும்ப தனது தாடையிலே அடித்துக் கொண்டான் உதிரன் தான் தடுத்தான்
டேய் என்னடா பண்ற மச்சான் என்று இல்ல மாப்பிள்ளை என்னுடைய வாயிலிருந்து எப்படி அப்படி ஒரு வார்த்தை வந்துச்சு என்றான் உதிரன் சிரித்துக் கொண்டே உன் மனதில் இருப்பது தான் உன் வாயில வரும் நீ என்ன நெனச்சையோ அதான் வரும் வேற எதுவும் வராது என்றான் என் மனசுல அவள இனிமே நான் பார்க்கவே கூடாது என்று நினைச்சுட்டு இருக்கேன் ஆனா விதி என்ன அவளை பாக்குற மாதிரியே செய்து என்றான்
உதிரன் சிரித்துக் கொண்டே எது எது எப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது அப்படித்தான் நடக்கும் என்று கூறினான் மகிழ் உதிரனை முறைத்து விட்டு இந்த கீதாச்சாரம் எல்லாம் இங்கு வேண்டாம் என்று விட்டு குளியல் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான் பிறகு உதிரனும் சென்று குளித்து முடித்து வந்தான் பிறகு மகிழ் உதிரனுக்கு ஏதாவது உதவி செய்வதா என்றான்
உதிரன் சிரித்துக் கொண்டு உனக்கு வேலை செய்ய வேண்டும் ஓடியாடி உனக்கு இங்கு இன்று எந்த வேலையும் இல்லை நீ அமைதியாக இங்கே உட்காரு என்று அவனை மணமகன் அறையில் உட்கார வைத்துவிட்டு தனது தங்கையை தேடிச் சென்றான் இந்நேரத்திற்கு அவள் கிளம்பி இருப்பாள் என்பதை உணர்ந்துதான் சென்றான் இருந்தாலும் வெளியே நின்று ஒரு முறை கதவு தட்டினான்
யாரு உள்ளே வாங்க என்றாள் உதிரன் உள்ளே வந்தவுடன் மகா வேகமாக கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் மகா என்னடா இப்படி பண்ற என்று கேட்டான் அண்ணா மாமா வாயில் இருந்து கிட்டத்தட்ட அஞ்சு மாசங்களுக்கு பிறகு நான் மயிலு என்ற வார்த்தையை கேட்டேன் என்று உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதால்
அது எல்லாத்துக்கும் காரணம் நீ தானே என்றான் உதிரன் மகா உதிரனை கட்டிப்பிடித்து இருப்பதை விட்டுவிட்டு நிமிர்ந்து உதிரனை பார்த்தால் சரி மகா நான் இப்போது அதை பத்தி பேச விரும்பல இனியும் பேசி ஒன்றும் ஆக போவதில்லை இது உன் வாழ்க்கை நீ தான் தப்பு செஞ்ச இப்ப இத சரி செய்ய வேண்டியது உன் கடமை தான் நீ தான் முடிவு எடுத்து அவனை இந்த குடும்பத்துக்காக விட்டுக் கொடுக்க நினைச்ச இப்ப இந்த குடும்பம் மொத்தமும் சேர்ந்து அவனுக்கு உன்னை கட்டி வைக்குது
இனியும் நீ இந்த குடும்பத்துக்காக வாழனும் நினைச்சாலும் சரி இல்ல உன் காதலுக்காக நீ வாழனும்னு நினைச்சாலும் சரி இனி உன் விருப்பம் ஆனால் இனி உன்னோட வாழ்க்கை அவனோடு தான் முடிவாகிடுச்சு அதன் பிறகு நீ என்ன முடிவு எடுக்கிறாயோ அது உன்னோட முடிவு என்று வேறு எதுவும் பேசாமல் மணமகள் அறை கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான்
பிறகு திரும்பி வந்து இதையே நினைத்து கொண்டு இருக்காதே இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு சீக்கிரமாக கிளம்பு நிலாவை வர சொல்வதா என்றான் இல்லை அண்ணா அவள் இனி கூடியே இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் நான் கிளம்பி விடுவேன் என்று விட்டு தனது கண்ணை துடைத்தால் சரி என்று விட்டு உதிரன் சென்று விட்டான் மகிழ் அங்கு தவித்துக் கொண்டிருந்தான்
நான் எப்படி அவளை கூப்பிடலாமா அப்படி என் மனதில் இருந்து எப்படி அப்படி ஒரு வார்த்தை வரும் என்று தன் உள்ளே புலம்பி கொண்டும் புழுங்கிக் கொண்டும் இருந்தான் அப்பொழுது எழில் தான் அவனது அறை கதவை திறந்து கொண்டு வந்தான் அண்ணா என்ன செய்கிறாய் கிளம்பிட்டியா என்றான் அவன் குளித்துவிட்டு சாதாரண உடையில் தான் இருந்தான்
அண்ணா கிளம்பாமல் இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது சீக்கிரம் டிரஸ் மாத்து என்றான் சரி என்று விட்டு உடனடியாக பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு இருந்தான் அப்பொழுது காவேரி தான் வேகமாக வந்தார் உன்னை ஐயர் கூப்பிடுகிறார் சீக்கிரம் வாடா என்றார் அப்போது சரி என்று எழில் வா அண்ணா என்று தனது அண்ணனின் கையை பிடித்தான்
அப்போது காவேரி எழிலின் தோளில் இரண்டு போட்டு டேய் நீ என்னடா பண்ற உதிரனையும் முகிலையும் வர சொல்றேன் மச்சான் தான் மணமேடைக்கு அழைத்து வரவேண்டும் என்று தனது இரு மருமகன்களிடம் சொல்லிவிட்டு மகா இருக்கும் அறைக்கு வேகமாக ஓடினார் மகாவும் கிளம்பி அமைதியாக உட்கருந்து இருந்தால் அவளது யோசனை எங்கு எங்கோ சென்றது
தனது மாமாவை விரும்பியதில் இருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் ஆசை போட்டுக் கொண்டிருந்தால் அப்பொழுதுதான் காவேரி கதவை திறந்து கொண்டு வந்தது கூட உணராமல் உட்கார்ந்து இருந்தால் காவேரி மகாவை பார்த்துவிட்டு அவரது கண்ணில் இருக்கும் மையை எடுத்து மகாவின் காதிற்கு பின்பு வைத்துவிட்டு மகாலட்சுமி என் வீட்டு மகாலட்சுமி ஆட்டும் இருக்கா என்று கூறி அவளது நெற்றியில் முத்தம் வைத்தார்
அவர் அவ்வாறு செய்தவுடன் மகா கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது காவேரி அதை துடைத்துவிட்டு என் வீட்டு மஹாலஷ்மி கண்ணில் இருந்து என்னைக்கும் கண்ணீர் வரக்கூடாது நான் வரவும் விடமாட்டேன் என்று விட்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டு நேரமாகுது மகா கிளம்பிட்டியா என்றார் கிளம்பிட்டேன் பெரியம்மா என்று சொன்னால் அப்பொழுது இனியும் நிலாவும் அந்த அறைக்கு வந்தார்கள்
நிலவைப் பார்த்து அழகாக இருக்கா என்று சொல்லி அவளது நெற்றிலும் முத்தம் வைத்துவிட்டு மணமேடைக்கு வேகமாகச் சென்றார் பிறகு மணமகன் வந்து உட்கருந்தவுடன் ஐயர் மணமகளை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார் இனியும் நிலாவும் ஆளுக்கு ஒரு பக்கம் கை பிடித்துக் கொண்டு மகாவை மணமேடைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்
மகிழ் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை எழில் நேற்று செய்தது போல் இன்று எதுவும் செய்யவில்லை நேற்று இரவு தன் அண்ணன் மகாவின் கையை கடித்ததிலிருந்து அவனுக்கு மகிழ் மேல் கோபம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் அதை இப்பொழுது காட்டக்கூடிய நேரம் இல்லை என்பதால் அமைதியாக இருந்தான் இப்போது நாம் எதுவும் செய்யக்கூடாது என்பதற்காகவே அமைதியாக இருந்தான்
மகாவை இனியும் நிலாவும் மகிழனின் அருகில் உட்கார வைத்தார்கள் பிறகு ஐயர் மந்திரம் சொல்ல இருவரும் மந்திரம் சொன்னார்கள் இனியின் கையில் தாலி இருக்கும் தாம்பூல தட்டை அய்யர் கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வர சொன்னார் அப்பொழுது நிலா தான் என் இனி அண்ணி மாசமா இருக்கு நான் ஆசிர்வாதம் வாங்கிட்டு வரேன் என்று சொன்னால்
வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள் அப்பொழுது எழில் தான் உங்க அண்ணி இப்ப தான் ஆறு மாசம் ஆகுது அதனால் தாம்பூல தட்டை எடுத்துக் கொண்டு சென்று ஆசீர்வாதம் வாங்கி விட்டு வந்தால் எல்லாம் ஒன்றும் ஆகாது என்றால் நிலாவும் முறைத்துக் கொண்டே இனி கையில் தாம்பத் தட்டை கொடுத்தால் இனி திருமணத்திற்கு வந்திருந்த ஒரு சிலருக்கு மட்டும் தாம்பத் தட்டை எடுத்துக் கொண்டு ஆசீர்வாதம் வாங்கினால்
பிறகு எழில் தான் தனது அக்காவின் கையில் இருக்கும் தாம்புலத் தட்டை வாங்கி நிலா கையில் கொடுத்து மிதமுள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு வா என்றான் ஊர் மக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் ஆசிர்வாதம் செய்ய அரிசி எடுத்தவுடன் தாலியை எடுத்துக் கொண்டு வந்து அய்யரிடம் கொடுத்தாள்
ஐயரும் நல்ல நேரம் பார்த்துவிட்டு தாலி கட்டுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்று மகிழனின் கையில் தாலியை எடுத்துக் கொடுத்தார் மகிழ் சுற்றியுள்ள தன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனது காவேரி அத்தையை பார்த்தான் அவரும் அவனைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் இப்போ வேண்டுமானால் உனக்கு கஷ்டமாக இருக்கலாம்
ஆனால் உனக்கு ஏத்த ஜோடி மகா தான் என்று மகிழனை பார்த்தார் உதிரன் எதுவும் பேசாமல் மகிழனையே பார்த்துக் கொண்டு இருந்தான் பிறகு உதிரன் கண்மூடி கண் திறந்தவுடன் தனது தாத்தா பாட்டியை பார்த்தான் இருவர் கண்களும் லேசாக கலங்கி இருந்தது அதை பார்த்துக்கொண்டே மகிழன் மகா கழுத்தில் தாலி மஞ்சள் கயிற்றால் ஆன பொன் தாலியை கட்டினான்
மகிழ் மகா கழுத்து தாலி கட்டியுடன் வீட்டில் உள்ள அனைவரது கண்களில் இருந்தும் ஆனந்த கண்ணீர் வந்தது வீட்டில் உள்ள அனைவருமே மகிழ் மகாவையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவன் இறுதி வரை மகாவை பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவளது தாலியில் மஞ்சள் குங்குமம் வைக்க சொன்னார் ஐயர் அதன் பிறகு அவளது நெற்றியில் கழுத்தை சுற்றி கொண்டு வந்து பொட்டு வைத்தான்
அதன் பிறகு இருவரையும் அக்னியை சுற்றிவர சொன்னார் ஐயர் இருவரும் சுற்றி வந்தார்கள் மகிழ் வெறுப்பாக தான் மகா கையைப் பிடித்துக் கொண்டு சுற்றி வந்தான் பிறகு மெட்டி அணிவிக்க சொன்னவுடன் காலை எடுத்து அங்குள்ள ஒரு அம்மியின் மேல் வைத்து தனது பெரிய அத்தை காவேரி கொடுத்த மெட்டியை மகாவின் காலில் மாட்டினான்
அப்பொழுது மகாவின் கண்ணிலிருந்து கண்ணீர் மகிழனின் கையில் பட்டது அதே நேரத்தில் மகிழனின் கண்ணில் இருந்தும் கண்ணீர் மகாவின் காலில் உள்ள மெட்டியின் மீது பட்டது இருவருமே ஒரு சேர நிமிர்ந்து இருவரையும் பார்த்தார்கள் இருவரது கண்களும் கலங்கி இருந்தது பிறகு இருவரும் வீட்டில் உள்ளவர்களுக்காக தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டார்கள்
மகா மகிழ் திருமணத்திற்கு வந்த அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் உங்களுக்கு என்னென்ன உணவு வகைகள் பிடிக்குமோ அது எல்லாம் பந்தில் பரிமாறப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையானவற்றை எடுத்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள் …
மகா மகிழ் இருவரும் மனம் ஒன்றி இணைந்து நல்ல தம்பதியராக வாழ்வார்களா இல்லை இப்பொழுது வீட்டிற்க்காக திருமணம் செய்து கொண்டது போல் வாழ்நாள் முழுவதும் தங்களது வாழ்க்கையை வீட்டிற்காகவே அர்ப்பணிப்பார்களா ..
எத்தனை நாட்கள் அவர்கள் இருவரும் வீட்டிற்க்காக என்று சொல்லிக் கொண்டே வீட்டில் உள்ளவர்களையும் தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள் …
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களது விமர்சனங்களை
அப்பாடா …! எந்தவொரு தடங்களும் இல்லாம, ஒருவழியா கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு.
Eppadiyo mrg nadanthuduchi rendu perkum love iruku ulla vachitu veliya apdi irukanga sikram manasu mari new life ulla ponga
சூப்பர். .. ஓரு வழியா மகி மகா கல்யாணம் முடிச்சுது