*அன்பைத் தேடி*
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
நிலையற்ற பிரபஞ்சத்தில்
நிலையான அன்பைத்தேடி
முரண்பாட்டான கவிதையென்று
முதலடி நாடி சிறகுவிரிக்கின்றது
இதயச்சிறையில் வீற்றிருக்க
இருவிழி நயனத்தில்
அன்பென்ற மௌனமொழி
அடைப்பெடுத்து ஆர்பறிக்க,
தன்னருகே தோள்தட்டி
தஞ்சமென மனயெட்டில்
தாங்கிடவே தேடிகின்றேன்
அன்பெனும் தேடுதலில்…
-பிரவீணா தங்கராஜ்
👌👌👌👌👌👌