Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

ஆ! ஆ !ஆ !ஆ !ஆ! ஆ !என சத்தம் விண்ணை பிளந்தது  “டேய் நா யார் தெரியுமா ? என்ன கடத்துனது  மட்டும் என் டேட் க்கு தெரிஞ்சது உங்க ஒருத்தன் உயிரும் உடம்பிலிருக்காது” என  அந்த குடோனே அதிரும் வண்ணம்  தலைகீழாய் தொங்கியவாறு கத்திக் கொண்டிருந்தான் ஒரு 24 வயது மதிக்கத்தக்க இளைஞன்..

“டேய் விவேக் என்னடா அவன தலைகீழா தொங்க விட்டுறுக்கீங்க….நீ தொங்குவியாடா இப்படி   புள்ள கத்திட்டு  இருக்கான் பாவமா  இல்லையா அவித்துவிடுடா” என அர்ஜூன் கூற ,

கட்டவிழ்த்து ஒரு நாற்காலியில் கட்ட பட்டான் அந்த இளைஞன்,

அந்த நேரத்தில் ஒரு சாட்டில் குட்டி குட்டி ஸ்டிக்கரா ஒட்டிக் கொண்டிருந்தான்.ஜீவா

என்னடா , இனி மேப் போட்டு கடத்தபோறோமா ???என ஆச்சரியத்துடன் வந்து பார்க்க, என்னடா இது பொம்மையா  இருக்கு  என தன் தலையில் அடித்தவாரே  கேட்டான் அர்ஜூன்.

இல்ல மாப்ள என் அக்கா பையனுக்கு  ஸ்கூல் ப்ராஜெக்ட் டா, இது பெரிய டார்ச்சர் டா ச்சை நாம படிக்கும் போது ப்ராஜெக்ட் டீச்சர் பண்ணிட்டு வருவாங்க இப்ப நாம பண்ண வேண்டிய இருக்கு  மொதல்ல சீஃப் கிட்ட சொல்லி இந்த ஸ்கூல் பாடத்திட்டத்த மாத்த என்ன பண்ணலாம்னு கேக்கணும்  கூறினான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் விவேக்  ஆப்பிள் சாப்பிட்ட வாரே  அந்த இளைஞனின் கையில் உள்ள நகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக பிடுங்க தொடங்கினான் ..

ஓவ்வொன்றாக பிடுங்க பிடுங்க…. விண்ணை பிளக்கும் வகையில் கத்தினான்… எதுக்கு கத்துற ஒரு சத்தமும் வெளியே போகாது சும்மா கத்தி எனர்ஜி வேஸ்ட் பண்ணிக்காதே என விவேக் கூறவும் (ஏண்டா நகத்த புடுங்குனா வலிக்காதா வலிச்சா கத்த மாட்டானா 🤦‍♂️ அந்த இடத்திலிருந்து ஒரு சப்தமும்  வெளியே வராதபடி அமைக்க ப் பட்டிருந்தது அந்த குடோன்)..

கைகளில் பிடுங்கிய அடுத்த நொடி மிளகாய் சாந்து அந்த நகத்தில் தடவப்பட்டது..

பின் உடலிலும் ஆங்காங்கே கிறி அதிலும் மிளகாய் சாந்தைதடவ…

அய்யோ! அம்மா எரியுதே  ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என கதறினான்  கட்ட பட்டிருந்த நாற்காலியில் இருந்த வாரே கைகளையும் கால்களையும் தட தட என அடிக்கவும்

ஜீவா டேய் கால வச்சு அடிக்காம சும்மா இருடா  காத்து ல பறக்குது மாத்தி ஒட்டிட்டா மறுபடி என் மருமகன் என்கிட்ட  தான் சண்டைக்கு வருவான் வண்ட வண்டையா பேசுவான்டா.என கூறிக்கொண்டே தனது பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் விடாமல் கத்திக்கொண்டே
மயக்கமாகிவிட்டான்

விவேக் “என்னடா நம்ம குடுக்குற தண்டணை அவ்ளோ சுகமாவா இருக்கு இதுக்குள்ள தூங்கிட்டான்….அவன  தண்ணி ஊத்தி எழுப்புடா ” என அர்ஜுனிடம்  கூறவும்

என்னையே வேல வாங்குங்கடா  என சலித்துக் கொண்டு தண்ணீர் எடுத்துவர சென்றான்.

போடா மாப்ள கோச்சுக்காத

தண்ணீர் ஊற்றி எழுப்பியவுடன் மீண்டும் அலறினான்

என்னடா இது எதுக்கெடுத்தாலும் அலறுற .

இருட்டில் வந்த அந்த உருவம் “என்னடா விளையாடிட்டு  இருக்கீங்க சீக்கிரம் முடிச்சு விடுங்கடா  என கட்டளை இடவும்

அவர்கள் அந்த இளைஞனை தூக்கி டெம்போ வில் போட்டுக் கிளம்பினர்

ஆள் அரவமற்ற அந்த பாலத்தில்  வேனை நிறுத்தி  கீழே போடுவதற்கு முன் விவேக்……… ப்பை அறுத்து எறிந்தான் ஏன்டா உங்க காமத்துக்கு எத்தனை பிஞ்சடா  சாகடிப்பிங்க பெரும் கோபத்தோட  வீல் கழட்டுப்  ஜாக்கி கொண்டு ஓங்கி முதுகுப்புற ம் அடிக்க குறுக்கெலும்பு  நொறுங்கியது….. கைகால்களின் நரம்பினை அறுத்து மேலிருந்து தூக்கி எறிந்தனர்…

வந்ததற்கான தடயம் ஏதுமின்றி அங்கிருந்து அகன்ற னர்……

இதற்கிடையே …..

சதாசிவம் அவரோட கணக்குபிள்ளை ஊர் பெரியவர்கள் கொஞ்சம் பேர் அவரது தோப்பு வீட்டில் கூடி வரும் கோயில் திருவிழாவை நடத்த ஆலோசித்துக்கொண்டிருந்தனர் ..

வந்திருந்தவர்களில்  ஒருவன் திருவிழாவை எடுத்து செய்ய நம்ம ஐயாவை விட்டா யாரு இருக்கா  என உசுப்பேத்த

சரி ப்பா நம்ம வீட்டுல இருந்து கோயிலுக்கு  வேணுங்கிறது வரும் நம்ம பட்டாசு பேக்டரி ல இருந்து திருவிழாக்கு மொத்த வெடியும் வந்திடும் என பந்தாவாக கூறினார்…

அவர்கள் சிறிது நேரம் பேசி விட்டு கலைந்து சென்றனர்….

இருநாள்  முன்பு….

சதாசிவத்தின் பட்டாசு குடோனில் …..

அண்ணா அண்ணா விட்ருங்க அண்ணா ப்ளீஸ் என நா போகணும் என ஒரு சிறுமி அழுதுக்கொண்டிருந்தாள்..

இருமா போயிடலாம்  கொஞ்சம் இரு இப்ப தான வந்திருக்க என வருண் கூற (மினிஸ்டர் பையன்)

அண்ணா ப்ளீஸ் விட்ருங்க என கதற கதற

அந்த காமுகன் அந்த சிறுமியை விடவில்லை முடிவில் அந்த சிறுமி  மயக்க நிலைக்கு சென்றுவிட

ச்சை என்னடா இது   உடனே மயங்கிடுது

காளிங்கா  இங்க வா இத தூக்கி போட்ரு  என கூறவும் ஒரு தடியன்  குருரமா பார்க்க வும்  சரி போயித்தொலை என கூறிவிட்டு சென்றுவிட்டான்….

தொழிற்சாலை க்கு வேலைக்கு வரும் சின்னஞ்சிறு பிஞ்சு களை சீரழிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.. ஏதாச்சும் ஒதுக்குப்புறமான அறைகளில் பட்டாசுகளை கொழுத்திவிட்டு கூடவே இந்த பாதிக்கபட்ட குழந்தைகளையும் தீ விபத்து நடந்து விட்டதாக கூறி இன்ஷூரன்ஸ் பணத்தை அரசின் மிருந்து பெற்றுக்கொண்டு ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்தனர்….

இங்கு நடப்பவற்றையெல்லாம்  ஒரு ரிப்போர்ட் டர்  உள்ளே சென்று காப்பாற்றவும் இயலாது  கண்ணில் நீர் ததும்ப  வீடியோவாக பதிவு செய்துக் கொண்டிருந்தாள்..

அந்த சமயம்  இயற்கை உபாதை யை கழிக்க ஒரு தடியன் பின் பக்கமாக வர,

“ஏய் யார் நீ இங்க என்ன பண்ற இங்க லாம் வரக்கூடாது ” என விரட்டினான்

அவள் அங்கிருந்து நகர எத்தனிக்கும் போது கையில் இருந்த கேமராவை பார்த்து விட்டான்…

அவன் அவளை துரத்தி வர அவள் அங்கிருந்து ஒடி மறைந்து  தப்பித்து விட்டாள்.

டக், டக் ,டக், என அறை தட்டப்பட

இதோ வரேன் எனக் குரல் கொடுத்துக் கொண்டே  வித்யா வந்தாள்…

(வித்யாவும் இனியாவும்  ஆசிரமத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள் … இங்கே உள்ள ஹாஸ்டலில் தங்கி பணி செய்து தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள்… )

ஏய் நகருடி , வாசல மறைச்சுட்டு….

சரி! என்ன சமைத்து வச்சிருக்க செம பசி கொஞ்சம்  எடுத்துட்டு வாடி ப்ளீஸ் என ஐஸ் வைத்தாள் இனியா (ரிப்போர்ட்டர்)

போய் கால் அலம்பிட்டு வாடி என  அவள் கோபமாக கூறவும்.. சோம்பலாகவே சென்று ஃபிரஷ்  ஆகி வெளியே வந்து பசிக்கு அந்த சாம்பார் சாதம் அப்பளம், மாங்காய் ஊறுகாயும் அமிர்தமாக  இருந்தது
..

“இனியா  நா சொல்றத கேளு இந்த வேலையை விட்டு வேற வேலை தேடிக்கோ  உன்ன அப்படி என்னால  பாக்க முடியல ப்ளீஸ் டி டெய்லி ஒருத்தருக்கு பயந்து பயந்து ஓடுறது  கஷ்டமா இருக்கு என வித்யா கூறினாள்.

இவனுங்க எல்லாம் ஒரு விஷயமா  சில அநியாயத்தை நாம கேக்காம யாரு கேப்பா பாத்துக்லாம் செல்லோ, விடு என கூறிவிட்டு தன் செல்போனை எடுத்தாள்…

ஹலோ ரஞ்சித் சார் “நா இனியா பேசுறேன் ………ரிப்போர்டர் நா இன்னைக்கு  ஒரு கல்யாண பங்சனுக்கு சிவகாசி வரை கல்யாணத்துக்கு போயிருந்தேனா  சரி அங்க எல்லா இடத்தையும் சுத்திபாக்க  போயிருக்கும் போது ஊருக்கு வெளியே ஒரு தனி குடோன் இருந்துச்சு சரி அங்க என்ன நடக்குது னு பார்க்க போனேன், அங்க ஒரு குட்டி பொண்ண….. ச்ச டேஷ்…..
சாரி சார்…. ரேப் பண்ணிட்டானுங்க  அத வீடியோ ரெக்கார்ட் பண்ணிட்டு வந்துட்டேன் சார்… இத வச்சு அவனுங்கள அரெஸ்ட் பண்ணுங்க சார்….

நீங்க சாரா டக்கர் காலேஜ் ல சீஃப் கெஸ்டா  வரும்போது குற்றம் நடந்த உடனே என்கிட்ட சொல்லுங்க னு நம்பர் குடுத்தீங்களே சொல்லிருந்திங்களே.க… சார் ஆக்ஷன் எடுங்க சார் ப்ளீஸ்  ப்ளீஸ் என மூச்சு விடாமல் பேசினாள்.

ஓகே ! ஓகே! கூல் கூல் நா பாத்துக்கிறேன் அந்த நாய்ங்கள  ….

இப்ப எங்க இருக்க பா  வண்ணாரபேட்ட  பாலம்  இருக்குல்ல அங்க வரமுடியுமா  நா வந்துடுறேன்  வீடியோ மட்டும் குடு டா அப்புறம் இருக்கு அவனுங்களுக்கு…

போன் அணைத்ததும்  வருணுக்கு  அழைத்தான்….

ஹலோ +&₹+–&&–&–&_₹& அறிவில்ல எத பண்ணினாலும் பாத்து பண்ணுங்க னு சொல்லிருக்கேன்ல இப்ப ஒருத்தி இங்க வந்து எல்லாத்தையும் வீடியோ எடுத்து போயிருக்கா  … இடியட்  எல்லா மலை மாடு மாதிரி இருந்தா என்ன பண்றது யூஸ் லெஸ் ஒரு இடத்துக்கு வரசொல்லிருக்கேன் அங்கயாச்சும் கோட்டை விடாம புடிங்க என கூறிவிட்டு போனை அணைத்தான்.

வருண் நேராக பேக்டரி சென்றான்
இங்க யாராச்சும் புதுசா வந்தாங்களா என அந்த தடியர்களிடம் விசாரித்தான்…

ஆமா அண்ணே ஒரு பொண்ணு வந்துச்சு இங்க வரக்கூடாதனு விரட்டிவிட்டேன் கையில எதோ வச்சிருந்தது புடிக்கலாம்ணு போனேன் தப்பிச்சிருச்சு என கூறவும்

பளார்…பளார் என செவிலி ல் அறை விழுந்தது.

முட்டாள் முட்டாள் புடிக்க முடியலனா செத்து தொலைய வேண்டியது தான
என அருகில் இருந்த நாற்காலியில் குத்த நாற்காலி நொருங்கியது…..

ஏன் அண்ணா இவ்ளோ கோபம் சொல்லுங்க என காளிங்கன் வர ரஞ்சித் கூறிய தகவல்களை கூற தடியர்கள் கிளம்பினர்

இங்கு
இனியா சாப்பிட்டு முடித்ததும்..,

சரி டி, நா ஒரு முக்கியமான ஒருத்தங்கள மீட் பண்ணப்போறேன் வந்துருவேன் தூங்கிறாத என கூறிவிட்டு ரஞ்சித் ஐ காண சென்றாள்..

நேரம் 11 மணியை தாண்டிக் கொண்டிருந்தது ஏற்கனவே கொலை நடந்திருக்க ஊரே அமைதிக் காடாக இருக்க திகில் தொற்றிக்கொண்டது

என்ன இவர காணேமே என அங்கும் இங்கும் பார்த்தபடி பொறுமை தாளாமல் போன் செய்யவும் சார் நா அரவிந்த் கண் மருத்துவமனை ஆப்போஸிட் சைட் நிக்குறேன் என கூறிவிட்டு ரஞ்சித் காக காத்திருந்தாள்….

சிறிது நேரத்தில் ஒரு ஸ்கார்பியோ கார் இவளருகில் வந்து நின்றது…..

திரும்பி பார்க்க காலையில் துரத்திய ரௌடி…..

ஸ்கூட்டர் ஐ கீழே போட்டுவிட்டு ஒடினாள் ……….

இங்கு ஆதி விட்டில்

காலை பத்து மணி அளவில் அவன் ஊருக்கு வந்து சேர்ந்தான்

வரும் வழியில்
அவனை பார்த்து அந்த ஊர் பெரியவர் ஒருவர்

“நீ கந்தசாமி மவன் தான நல்லா இருக்கியா ராசா” என கண்ணத்தை பிடித்து க் கொஞ்ச….

நல்லா இருக்கேன் தாத்தா என நலம் விசாரித்து விட்டு அவரது கையில் ஒரு ஐநூறு ரூபாய் தாளை வைத்துவிட்டு வீட்டை நோக்கி சென்றான்….

கேட் வாசலில் நின்று அம்மா என கூறியவன்… குரல் கேட்டவுடன் தன் பையன் வந்த சந்தோஷத்தில் இந்தா வந்துட்டேன்டா தம்பி என திரும்பவும் கை நழுவி தண்ணீர் குடத்தை போட

யம்மா ஆஆஆஆஆஆஆ என கீழிருந்து ஒரு குரல்

குனிந்து பார்த்தா முழுதாய் நனைந்தபடி இருந்தான் ஆதியின் தம்பி (சித்திபையன்) ரவி

ஏன் பெரியம்மா உன் பையன் வந்த சந்தோஷத்தில என்ன கொன்னுருவ போல , நல்ல வேல அது பிளாஸ்டிக் குடம் இதே பித்தளைல போட்ருந்தா…

கோழி மிதிச்சு குஞ்சி சாகாதுடா என ஆதி கூற ,

செத்து……. ப் சொல்லும் முன்பே அவனது வாயை பொத்திணான்..

என்ன ரவி எப்படி டா இருக்க, காலேஜ் லா எப்படி போகுது என விசாரித்து விட்டு உள்ளே சென்றான்…..

கதை எப்படி போகுது னு கமெண்ட் போட்டு போங்கோ🙈

5 thoughts on “என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6”

  1. Avatar

    இப்புடியே எத்தனை பேரைத் தான் கொலை பண்ணுவானுங்க😡😡😡😡😡ஒருத்தரையாவது காப்பாத்த மாட்டானுங்களா தப்பு நடக்குறதுக்கு முன்னாடியே🤨🤨🤨🤨🤨அதிகாரத்துல இருக்குற எல்லாருமே இப்படிக் கேடு கெட்டவனுங்களா இருந்தா……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *